Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.

  2. அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.

  3. ‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.

  4. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

  5. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  6. உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?

  7. நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

  8. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.

  9. பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
    (அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
    (ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
    (இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
    (ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
    (உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
    (ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது

  10. குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  

  11. எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.

  12. ரொக்க ஏட்டின்  நன்மைகள் யாவை?

  13. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச்  31 - ல்  திரு முத்து அவர்களின்  ரொக்க ஏடு உணர்த்தும்  வங்கியிருப்பை கண்டுபிடி.
    1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு  ரூ 5,000
    2. வங்கிக் கட்டணம்  ரூ 120 ரொக்க ஏட்டில்  பதியப்படவில்லை.
    3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு  செலுத்திய  காசோலைகளில்  ரூ 2, 000 காசோலை  இன்னும்  வங்கியாளரால்  வரவு வைக்கப்படவில்லை.
    4. ஏற்கனவே  ரூ 9,000 - க்கு  விடுத்த காசோலைகளில்  ரூ 7,600 - க்கான  காசோலைகள்  மட்டுமே  வங்கியில்  முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
    5. வாங்கியாளர்  நேரடியாக  வசூலித்த  பங்கா தாயம்  ரூ 800 இன்னும் ரொக்க  ஏட்டில்  பதியப்படவில்லை.
    6. 31.03.08 - க்கு  முன்னர் காசோலை  அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க  ஏட்டில்  பதியவில்லை.                                            

  14. பின்வரும் விவரங்களிலிருந்து  திரு.ஜோசப்  அவர்களின்  வங்கி அறிக்கையின்  படியான  இருப்பினை  2018 மார்ச்  31 -ல் காண்க.
    1. 2018 மார்ச்  31 - ல் ரொக்க  ஏட்டின் படியான வங்கியிருப்பு  ரூ 11,500
    2. விடுத்த காசோலைகள்  பணமாக்கப்படாதவை  ரூ 1,750
    3. வங்கியில்  செலுத்திய  காசோலைகள்  31 மார்ச்  2018 - ல் தீர்வு செய்யப்படாது  ரூ 2,150.
    4. வாங்கி வசூல் செய்த  முதலீடுகள்  மீது வட்டி  ரூ 275 குறித்து  ரொக்க  ஏட்டில்  பதிவு இல்லை.
    5. உள்ளுர்  காசோலை  நேரடியாக வங்கியில்  செலுத்தியது. ரூ 250 குறித்து  எட்டில்  பதிவு இல்லை .
    6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/                         

  15. கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.

  16. தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  17. பொறுப்புகளின் வகைகளை எழுதுக..                                            

  18. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  19. 2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.   

  20. கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - Full Portion Three Marks Question Paper )

Write your Comment