All Chapter 2 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 108
    Answer All The Following Questions:
    54 x 2 = 108
  1. கணக்கியலை வரையறு.

  2. கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.

  3. குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு

  4. தேய்மானம் என்றல் என்ன?

  5. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

  6. கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

  7. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  8. கணக்குப் பதிவியல் என்றால் என்ன?

  9. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  10. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

  11. இரட்டைப்பதிவுமுறையின் வரைவிலக்கணம் எழுதுக.

  12. குறிப்பேடு வரைவிலக்கணம் தருக.

  13. பேரேடு என்றால் என்ன?

  14. கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?

  15. இறுதி இருப்பு என்றால் என்ன?

  16. கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
    அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி

  17. கீழ்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:
    (i) வெளித்தூக்குக்கூலி
    (ii) உள்தூக்கு கூலி
    (iii) விற்பனை
    (iv) கொள்முதல்
    (v) வாராக்கடன்
    (vi) வட்டிச் செலுத்தியது
    (vii) வட்டிப் பெற்றது
    (viii) தள்ளுபடிப் பெற்றது
    (ix) முதல்
    (x) எடுப்புகள்
    (xi) விற்பனைத்திருப்பம்
    (xii) கொள்முதல் திருப்பம்

  18. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா அல்லது வரவு பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.
    (i) பற்பல கடனாளிகள்
    (ii) பற்பல கடனீந்தோர்
    (iii) கை ரொக்கம்
    (iv) வங்கி மேல்வரைப்பற்று
    (v) சம்பளம்
    (vi) தள்ளுபடி அளித்தது
    (vii) பொறி இயந்திரம்
    (viii) அறைகலன்

  20. இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.

  21. பற்றுக்குறிப்பு என்றால் என்ன?

  22. உரிய குறிப்பேடு என்றால் என்ன?

  23. திருத்தப் பதிவுகள் என்றால் என்ன?  

  24. மாற்றுச் சீட்டைப் புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.

  25. தனிப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

  26. முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?

  27. பாகுப்படுத்தப்பட்ட சில்லரை ரொக்க ஏட்டின் மாதிரிப்படிவம் தருக.

  28. சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`

  29. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  30. கீழ்கண்ட வாக்கியத்திற்கு ஒரு வார்த்தையில் விடை தருக
    (அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
    (ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
    (இ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை

  31. கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

      விவரம் ரூ
    (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
    (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
    (iii) வங்கி வசூலித்த வட்டி 100
    (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
    (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
  32. செல்லேட்டில் குறைவான  இருப்பை  விளைவிக்கக் கூடிய  ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.     

  33. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்க்கண்ட பிழைகள் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
    (அ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.600 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (இ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.700 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.800 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

  34. கீழ்க்காணும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
    (அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகையை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதும் போது ரூ.100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஆ)கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத் தொகையைகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.200 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.300 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.400 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது

  35. விடுபிழை என்றால் என்ன?

  36. செய்பிழை என்றால் என்ன?

  37. தேய்மானம் என்றால் என்ன?

  38. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?

  39. தேய்மானத்தின் வரைவிலக்கணம் தருக.

  40. நிலைத் தவணை முறை என்றால் என்ன? 

  41. பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
    (i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
    (ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
    (iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
    (iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
    (v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.

  42. வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.

  43. செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.

  44. நிலைச் சொத்துகள் என்றால் என்ன?

  45. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?

  46. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  47. இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?   

  48. சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன?

  49. கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?

  50. இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை? 

  51. பயன்தீரா வருமானம் என்றால் என்ன? 

  52. மென்பொருள் என்றால் என்ன?

  53. குறிமுறை என்றால் என்ன?

  54. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment