இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்த காரணம் என்ன?

  2. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?

  3. முதலீட்டை திரும்பப் பெறுதல்-(Disinvestment) வரையறு.

  4. நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.

  5. மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளைக் கூறுக

  6. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?

  7. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

  8. ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்த்திய நாடு எது? எப்பொழுது?

  9. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ளடக்கியுள்ள மண்டலங்கள் யாது?

  10. எந்த நோக்கத்திற்காக பணம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences In India Two Marks Questions Paper )

Write your Comment