செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. செலவு என்பது

    (a)

    விலை

    (b)

    மதிப்பு

    (c)

    மாறாச் செலவு

    (d)

    உற்பத்தி

  2. செலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.

    (a)

    உற்பத்தி

    (b)

    முதலீடு

    (c)

    தேவை

    (d)

    நுகர்வு

  3. பணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்

    (a)

    வெளியுறு

    (b)

    உள்ளுறு

    (c)

    சமூக

    (d)

    உண்மை

  4. வெளியுறு செலவுகள் என்பது

    (a)

    கையிலிருந்து செய்யும் செலவுகள்

    (b)

    உண்மைச் செலவுகள்

    (c)

    சமூகச் செலவு

    (d)

    மூழ்கும் செலவுகள்

  5. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    TC / Q

    (b)

    TVC / Q

    (c)

    TFC / Q

    (d)

    TAC / Q

  6. ஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு

    (a)

    மாறும் செலவு

    (b)

    மாறாச் செலவு

    (c)

    இறுதிநிலைச் செலவு

    (d)

    மொத்தச் செலவு

  7. உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.

    (a)

    பண

    (b)

    மாறும்

    (c)

    மொத்த

    (d)

    மாறா

  8. ஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.

    (a)

    சராசரி

    (b)

    இறுதிநிலை

    (c)

    மாறும்

    (d)

    மொத்த

  9. நீண்ட கால சராசரி செலவுக் கோடு ---------- கோடு என அழைக்கப்படுகிறது.

    (a)

    தேவைக்

    (b)

    திட்ட

    (c)

    உற்பத்தி

    (d)

    விற்பனை

  10. ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    சராசரி

    (c)

    இறுதிநிலை

    (d)

    மொத்த

  11. விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்

    (a)

    சமமாக

    (b)

    அதிகமாக

    (c)

    குறைவாக

    (d)

    தொடர்பற்று

  12. இலாபம்=_______.

    (a)

    மொத்த வருவாய்-மொத்த செலவு 

    (b)

    மொத்த வருவாய் +மொத்த செலவு 

    (c)

    மொத்த வருவாய் x மொத்த செலவு 

    (d)

    மொத்த வருவாய் \(\div \)மொத்த செலவு 

  13. TFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.

    (a)

    300

    (b)

    350

    (c)

    200

    (d)

    150

  14. TC=500,மற்றும் TVC=100எனில் மொத்த மாறாச் செலவு (TFC)_____.

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    400

  15. சராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ________ஆக இருக்கும்.

    (a)

    நிறையாக 

    (b)

    அதிகமாக 

    (c)

    குறைவாக 

    (d)

    எதுவுமில்லை 

  16. பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    அமிழ்த்தப்பட்ட செலவு 

    (d)

    வாய்ப்புச் செலவு 

  17.  ______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    பொருளாதாரச் செலவு 

    (d)

    மாறாச் செலவு 

  18. வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பிறவாய்ப்புச் செலவு 

    (b)

    மாற்றுச் செலவு 

    (c)

    பரிமாற்றச் செலவு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  19. ______=மாறும் செலவுகள் +நிர்வாகச் செலவுகள்.

    (a)

    மாறாச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    வாய்ப்புச் செலவு 

    (d)

    முதன்மைச் செலவு 

  20. மாறும் செலவு ________ எனவும் அழைக்கப்படுகிறது 

    (a)

    முதன்மைச் செலவு 

    (b)

    நேரடிச் செலவு 

    (c)

    சிறப்புச் செலவு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  21. சராசரி செலவு (AC)=.________.

    (a)

    AFC-AVC

    (b)

    AFC+AVC

    (c)

    AFC x AVC

    (d)

    AFC\(\div \)AVC

  22. TR=__________.

    (a)

    P x Q

    (b)

    P + Q

    (c)

    P - Q

    (d)

    P\(\div\)Q

  23. இறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.

    (a)

    குறைவாக 

    (b)

    உச்சத்தில் 

    (c)

    சாதாரணமாக 

    (d)

    சமமாக 

  24. TR=TC என்பது_______.

    (a)

    சமமுறிவுப் புள்ளி 

    (b)

    நட்டம் 

    (c)

    இலாபம் 

    (d)

    எதுவுமில்லை 

  25. நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.

    (a)

    மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.

    (b)

    படுகிடை கோடாக 

    (c)

    கீழ்நோக்கி சரிந்து செல்லும் 

    (d)

    செங்குத்தாக 

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer )

Write your Comment