நுகர்வுப் பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. முரண்பட்டதை தெரிவு செய்க.

    (a)

    ஆடம்பர பண்டங்கள்

    (b)

    வசதிபண்டங்கள்

    (c)

    அத்தியாவசிய பண்டங்கள்

    (d)

    விவசாயப் பொருட்கள்

  2. இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

    (a)

    ஜே.ஆர்.ஹிக்ஸ்

    (b)

    ஆர்.ஜி.டி.ஆலன் 

    (c)

    மார்ஷல்

    (d)

    ஸ்டிக்லர்

  3. கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை பயன்பாட்டை அளவிடலாம்

    (a)

    TUn – TUn-1

    (b)

    TUn – TUn+1

    (c)

    TUn + TUn+1

    (d)

    TUn – TUn+1

  4. காஸன் முதல்விதி ……… என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    சமஇறுதி நிலை பயன்பாட்டு விதி

    (b)

    குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (c)

    தேவை விதி

    (d)

    குறைந்து செல் விளைவு விதி

  5. நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    ராபின்ஸ்

    (d)

    ரிக்கார்டோ

  6. சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

    (a)

    தரவரிசை ஆய்வு

    (b)

    இயல்பெண் ஆய்வு

    (c)

    பண்பளவை ஆய்வு

    (d)

    உளவியல் ஆய்வு

  7. தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் ...............

    (a)

    பெர்கூசன்

    (b)

    கீன்ஸ்

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    மார்ஷல்

  8. கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தேவை விரிவு மற்றும் சுருக்கம்

    (b)

    தேவை இடப்பெயர்வு

    (c)

    தேவை கூடுதல் மற்றும் குறைதல்

    (d)

    மேற்காண் அனைத்தும்

  9. மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

    (a)

    படுகிடை

    (b)

    செங்குத்து

    (c)

    விரைந்து சரியும்

    (d)

    மெதுவாக சரியும்

  10. நுகர்வோர் சமநிலையில் இருக்கும்போது இறுதிநிலை பயன்பாடானது……. இருக்கும்

    (a)

    குறைவாக

    (b)

    அதிகபட்சமாக

    (c)

    சமமாக

    (d)

    கூடுதலாக

  11. சமநோக்கு வலைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்.

    (a)

    ஹிக்ஸ்

    (b)

    ஆலன்

    (c)

    கீன்ஸ்

    (d)

    எட்ஜ்வொர்த்

  12. சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

    (a)

    சம நோக்கு வளைகோடுகள்

    (b)

    இயல்பெண் ஆய்வு

    (c)

    தேவை விதி

    (d)

    அளிப்பு விதி

  13. சம நோக்கு வளைகோடுகள்

    (a)

    செங்குத்துக் கோடுகள்

    (b)

    படுக்கைக் கோடுகள்

    (c)

    நேர்மறைச் சரிவுடையது

    (d)

    எதிர்மறைச் சரிவுடையது

  14. பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் ஆடம்ஸ்மித் 

    (b)

    ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பேராசிரியர் ஹிக்ஸ் 

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் A.C.பிகு 

    (d)

    ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் J.K.ஈஸ்டன் 

  15. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு

    (d)

    J.K.ஈஸ்தன்

  16. பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (b)

    சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (c)

    நுகர்வோர் எச்சம் 

    (d)

    எதுவுமில்லை 

  17. அளிப்புக் கோடு_________.

    (a)

    மேல் நோக்கி உயர்ந்து செல்லும்.

    (b)

    கீழ் நோக்கி சரிந்து செல்லும்.

    (c)

    கிடைமட்டமாக இருக்கும் 

    (d)

    செங்குத்தாக இருக்கும்.

  18. கிஃபன் முரண்பாட்டில் பண்டங்கள் _____மற்றும் _______ளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    (a)

    கீழ்நிலைப் பண்டங்கள் 

    (b)

    உயர் வகை பண்டங்கள் 

    (c)

    (அ)மற்றும்(ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  19. பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

    (a)

    கிஃபன் முரண்பாடு  

    (b)

    மற்றவை மாறாதிருக்கும் போது 

    (c)

    வெப்ளன் விளைவு 

    (d)

    பயன்பாடு 

  20. அளிப்பு மாற்றத்திற்கேற்ப விலையில் ஏற்படும் மற்ற விழுக்காடு _______ஆகும்.

    (a)

    அளிப்பு நெகிழ்ச்சி 

    (b)

    தேவை நெகிழ்ச்சி 

    (c)

    நெகிழ்ச்சி விதி 

    (d)

    அலகு அளிப்பு நெகிழ்ச்சி 

  21. மனித விருப்பங்களை நிறைவேற்றும் தன்மை எப்பொழுதும் _________இருக்கும்.

    (a)

    தற்காலிகமாக 

    (b)

    நிரந்தரமாக 

    (c)

    சாதாரணமாக 

    (d)

    எதுவுமில்லை 

  22. Px என்பது ________.

    (a)

    பதிலிகளின் விலை 

    (b)

    X-பொருளுக்கான தேவை 

    (c)

    X-பொருளின் விலை 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  23. நுகர்வோர் x  மற்றும் y பண்டங்களை வாங்குவதன் மூலம் உச்ச அளவு மனநிறைவை பெறுவதற்கான நிபந்தனை _______.

    (a)

    \({MU_x\over P_x}={MU_y\over P_y}\)

    (b)

    \({MU_x\over MU_y}={MU_m}\)

    (c)

    \({MU_x\over P_x}={MU_y\over P_x}\)

    (d)

    \({P_x\over P_y}={MU_m}\)

  24. தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளி_________ஆகும்.

    (a)

    சமநிலை விலை 

    (b)

    சமநிலையற்ற விலை 

    (c)

    பகுதி சமநிலை 

    (d)

    பொதுச் சமநிலை 

  25. சமநோக்கு வளைகோடு மையத்தை நோக்கி _________காணப்படும்.

    (a)

    குவிந்து 

    (b)

    குழியாக 

    (c)

    (அ ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  26. தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    பெஃர்கூசன் 

    (c)

    கார்ல் மார்க்ஸ் 

    (d)

    கிஃபன் 

  27. விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை _________இருக்கும்.

    (a)

    அதிகமாக 

    (b)

    குறைவாக 

    (c)

    நிலையாக 

    (d)

    எதுவுமில்லை 

  28. தேவை நெகிழ்ச்சி _______வகைப்படும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஒன்று 

  29. தேவை நெகிழ்ச்சி அளவிடும் முறை ____வகைப்படும். 

    (a)

    மூன்று 

    (b)

    ஐந்து 

    (c)

    நான்கு 

    (d)

    இரண்டு 

  30. (a)

    விலைத் தேவை நெகிழ்ச்சி 

    (b)

    வருமானத் தேவை நெகிழ்ச்சி 

    (c)

    முழு நிறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை 

    (d)

    அலகுத் தேவை நெகிழ்ச்சி 

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics Chapter 2 Consumption Analysis One Marks Model Question Paper )

Write your Comment