நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.

 2. மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.

 3. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

 4. நுகர்வோர் எச்சத்திற்கு மார்ஷலின் இலக்கணத்தைத் தருக.

 5. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

 6. சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள் யாவை?

 7. நுகர்வோர் சமநிலை என்ற கருத்தை சுருக்கமாக விவரி.

 8. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

 9. தேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி?

 10. பண்டங்களின் வகைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis Three Marks Questions )

Write your Comment