இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.

  (a)

  சார்ந்து

  (b)

  ஒன்றையொன்று சார்ந்து

  (c)

  தடையில்லா வாணியம்

  (d)

  முதலாளித்துவ அமைப்பு

 2. சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை ____________ வெளியிடப்பட்டது.

  (a)

  ஏப்ரல் 2000ல்

  (b)

  ஜுலை 2000ல்

  (c)

  ஏப்ரல் 2001ல்

  (d)

  ஜுலை 2001ல்

 3. நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.

  (a)

  காப்பீட்டுத் துறை

  (b)

  வங்கித்துறை

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  போக்குவரத்துத் துறை

 4. உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் ___________ கடன் பெற முடியாது

  (a)

  கூட்டறவு வங்கிகளின்

  (b)

  பிராந்திய கிராமப்புற வங்கிகளின்

  (c)

  பொதுத்துறை வங்கிகளின்

  (d)

  தனியார் வங்கிகளின்.

 5. GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)

  (a)

  18%

  (b)

  24%

  (c)

  28%

  (d)

  32%

 6. 3 x 2 = 6
 7. நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.

 8. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் என்ன?

 9. மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளைக் கூறுக

 10. 3 x 3 = 9
 11. விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.

 12. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

 13. GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

 14. 2 x 5 = 10
 15. தொழிற்கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக.

 16. 2015-2020 ம் ஆண்டிற்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையின் சிறப்பியல்புகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Book Back Questions ( 11th Economics - Development Experiences In India Book Back Questions )

Write your Comment