பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  11 x 1 = 11
 1. பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

  (a)

  உற்பத்திக் காரணிகள்

  (b)

  தனி நபர்

  (c)

  நிறுவனங்கள்

  (d)

  வணிகர்கள்

 2. பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  உற்பத்தி விலைக் கோட்பாடு

  (b)

  காரணி விலைக் கோட்பாடு

  (c)

  கூலிக்கோட்பாடு

  (d)

  வட்டிக்கோட்பாடு

 3. நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

  (a)

  JS மில்

  (b)

  வாக்கர்

  (c)

  கிளார்க்

  (d)

  ரிக்கார்டோ

 4. உழைப்பாளருக்கான வெகுமதி _______

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  இலாபம்

  (d)

  வட்டி

 5. முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  வட்டி

  (d)

  இலாபம்

 6. | தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது  _________

  (a)

  செயல்முறைப் பகிர்வு

  (b)

  தனி நபர் பகிர்வு

  (c)

  பண்டங்களின் பகிர்வு

  (d)

  பணிகளின் பகிர்வு

 7. இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்

  (a)

  நிலம்

  (b)

  அமைப்பு

  (c)

  மூலதனம்

  (d)

  உழைப்பு

 8. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர்  _________

  (a)

  ஹாலே

  (b)

  சும்பீட்டர்

  (c)

  கீன்ஸ்

  (d)

  நைட்

 9. துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

  (a)

  ஆல்ஃப்ரட் மார்ஷல்

  (b)

  N.W. சீனியர்

  (c)

  போம்போவர்க்

  (d)

  நட் விக்சல்

 10. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

  (a)

  தொன்மைக் கோட்பாடு

  (b)

  நவீன கோட்பாடு

  (c)

  மரபுக் கோட்பாடு

  (d)

  புதிய தொன்மைக் கோட்பாடு

 11. MRP=_________.

  (a)

  MPP x MR 

  (b)

  MPP \(\div \) MR 

  (c)

  MPP - MR 

  (d)

  MPP + MR 

 12. 10 x 2 = 20
 13. பகிர்வின் வகைகள் யாவை?

 14. வாரம் வரையறு

 15. வட்டி பற்றி நீ அறிவது யாது?

 16. இலாபம் என்றால் என்ன?

 17. நீர்மை விருப்பத்தின் பொருள் யாது?

 18. வட்டியின் வகைகள் யாவை?

 19. பகிர்வுச் சார்பு என்றால் என்ன?

 20. கூலி என்றால் என்ன?

 21.   நிகர வட்டி என்றால் என்ன?

 22. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

 23. 3 x 3 = 9
 24. பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?

 25. வாரம் மற்றும் போலி வாரம்: வேறுபடுத்துக

 26. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

 27. 2 x 5 = 10
 28. ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.

 29. கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Distribution Analysis Model Question Paper )

Write your Comment