11th Economics -important 1 mark questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 240

    அணைத்து வினாக்களுக்கும் விடையளி 

    240 x 1 = 240
  1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    இலயனல் ராபின்ஸ்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    சாமுவேல்சன்

  2. பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

    (a)

    எண்ணற்ற விருப்பங்கள்

    (b)

    அளவற்ற வளங்கள்

    (c)

    பற்றாக்குறை

    (d)

    நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி

  3. நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது

    (a)

    ஒட்டு மொத்தப் பொருளாதாரம்

    (b)

    பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்

    (c)

    தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்

    (d)

    ஒட்டு மொத்த பொருளாதாரத் தொடர்பு

  4. கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

    (a)

    கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25% அதிகரித்துள்ளது

    (b)

    கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது

    (c)

    கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது

    (d)

    கடந்த ஆண்டுபொது விலை 4% அதிகரித்துள்ளது.

  5. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

    (a)

    இலயனல் இராபின்ஸ்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  6. பயன்பாடு என்பது

    (a)

    தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி

    (b)

    மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி

    (c)

    பண்டங்களின் மொத்த மதிப்பு

    (d)

    பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்

  7. அங்காடி என்பது

    (a)

    பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (b)

    பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (c)

    விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (d)

    நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும்

  8. வளர்ச்சி இலக்கணம் என்பது

    (a)

    இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை

    (b)

    எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்

    (c)

    செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது

    (d)

    மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்

  9. பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

    (a)

    இது பயனுக்கும் சமமானது

    (b)

    இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது

    (c)

    இது மகிழ்வுக்கு சமமானது

    (d)

    இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது

  10. விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

    (a)

    விலை

    (b)

    மொத்தச் செலவு

    (c)

    இறுதி சமநிலை வருவாய்

    (d)

    இறுதி சமநிலைச் செலவு

  11. புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?

    (a)

    மார்க்ஸ் முல்லர் 

    (b)

    ஆடம்ஸ்மித் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    கார்ல் மார்க்ஸ் 

  12. பேரியல் பொருளியல் எதை உள்ளடக்கியது?

    (a)

    ஒட்டு மொத்தப் பொருளாதாரம்.

    (b)

    பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் 

    (c)

    தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்.

    (d)

    விலைக் கோட்பாடு.

  13. பொருளியல் என்ற சொல் ____ சொல்லிலிருந்து வந்தது.

    (a)

    இலத்தீன் 

    (b)

    பழமையான கிரேக்க 

    (c)

    ஸ்பேனிஸ் 

    (d)

    பிரிட்டன் 

  14. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

    (a)

    இயல்புரை 

    (b)

    நெறியுரை 

    (c)

    எதிர்மறை 

    (d)

    எதுவுமில்லை 

  15. மூலதனப் பண்டங்கள்____ பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    நுகர்வு 

    (b)

    உற்பத்தி 

    (c)

    இலவச

    (d)

    எதுவுமில்லை 

  16. தொகுத்தாய்வு முறை _______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    பகுத்தறியும் முறை 

    (b)

    கருத்திலான முறை 

    (c)

    செயலறி முறை 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  17. நுண்ணியல் பொருளியலில் _______ யை பற்றி படிக்கிறோம்.

    (a)

    தனிப்பட்ட மனிதர்கள் 

    (b)

    தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகள் 

    (c)

    இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  18. நுண்ணியல் என்பது _________ ஆகும்.

    (a)

    சிறிய 

    (b)

    பெரிய 

    (c)

    ஒட்டுமொத்த 

    (d)

    அனைத்தும் 

  19. அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே________அகும்.

    (a)

    நிதி நிர்வாகம் 

    (b)

    பொது நிதி 

    (c)

    அரசு 

    (d)

    எதுவுமில்லை 

  20. ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1776

    (b)

    1786

    (c)

    1886

    (d)

    1766

  21. தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.

    (a)

    பற்றாக்குறை

    (b)

    அளிப்பு

    (c)

    தேவை

    (d)

    அபரிமிதமான

  22. கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை பயன்பாட்டை அளவிடலாம்

    (a)

    TUn – TUn-1

    (b)

    TUn – TUn+1

    (c)

    TUn + TUn+1

    (d)

    TUn – TUn+1

  23. காஸன் முதல்விதி ……… என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    சமஇறுதி நிலை பயன்பாட்டு விதி

    (b)

    குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (c)

    தேவை விதி

    (d)

    குறைந்து செல் விளைவு விதி

  24. கீழ்க்கண்ட விதியை தேவை விதி அடிப்படையாகக்  கொண்டுள்ளது.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (b)

    அளிப்புவிதி

    (c)

    சம இறுதிநிலை பயன்பாட்டு விதி

    (d)

    காஸன் விதி

  25. தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.

    (a)

    375

    (b)

    175

    (c)

    200

    (d)

    50

  26. சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

    (a)

    தரவரிசை ஆய்வு

    (b)

    இயல்பெண் ஆய்வு

    (c)

    பண்பளவை ஆய்வு

    (d)

    உளவியல் ஆய்வு

  27. கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தேவை விரிவு மற்றும் சுருக்கம்

    (b)

    தேவை இடப்பெயர்வு

    (c)

    தேவை கூடுதல் மற்றும் குறைதல்

    (d)

    மேற்காண் அனைத்தும்

  28. மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

    (a)

    படுகிடை

    (b)

    செங்குத்து

    (c)

    விரைந்து சரியும்

    (d)

    மெதுவாக சரியும்

  29. தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது ................

    (a)

    அலகுத் தேவை நெகிழ்ச்சி

    (b)

    முற்றிலும் நெகிழ்ச்சியின்மை

    (c)

    முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை

    (d)

    மிகைத் தேவை

  30. சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

    (a)

    தரப்படுத்துதல்

    (b)

    எண்ணிக்கைப்படுத்துதல்

    (c)

    வார்த்தைப்படுத்துதல்

    (d)

    எதுவுமில்லை.

  31. சம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை _______ பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.

    (a)

    ஒன்று 

    (b)

    பல 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  32. சமநோக்கு வளைகோட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்______. 

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு 

    (d)

    J.K.ஈஸ்தன் 

  33. பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (b)

    சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (c)

    நுகர்வோர் எச்சம் 

    (d)

    எதுவுமில்லை 

  34. கிஃபன் முரண்பாட்டில் பண்டங்கள் _____மற்றும் _______ளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    (a)

    கீழ்நிலைப் பண்டங்கள் 

    (b)

    உயர் வகை பண்டங்கள் 

    (c)

    (அ)மற்றும்(ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  35. விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  36. ______பழக்கவழக்கங்களால் தோன்றுகின்றன.

    (a)

    விருப்பங்கள் 

    (b)

    அளிப்பு 

    (c)

    இறுதிநிலை பயன்பாடு 

    (d)

    சம-இறுதிநிலைப் பயன்பாடு 

  37. Px என்பது ________.

    (a)

    பதிலிகளின் விலை 

    (b)

    X-பொருளுக்கான தேவை 

    (c)

    X-பொருளின் விலை 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  38. தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளி_________ஆகும்.

    (a)

    சமநிலை விலை 

    (b)

    சமநிலையற்ற விலை 

    (c)

    பகுதி சமநிலை 

    (d)

    பொதுச் சமநிலை 

  39. அதிகபட்ச சமூக நன்மைகளைப் பற்றி கூறியவர்கள் _______மற்றும்________ஆகும்.

    (a)

    மார்ஷல் (ம)ஆடம்ஸ்மித் 

    (b)

    ஹிக்ஸ் (ம) டால்டன் 

    (c)

    ஹிக்ஸ் (ம) ஸ்மித் 

    (d)

    சாமுவேல்சன் (ம) மார்ஷல் 

  40. தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    பெஃர்கூசன் 

    (c)

    கார்ல் மார்க்ஸ் 

    (d)

    கிஃபன் 

  41. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

    (a)

    உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

    (b)

    உழைப்பு மற்றும் மூலதனம்

    (c)

    நிலம் மற்றும் மூலதனம்

    (d)

    நிலம் மற்றும் உழைப்பு

  42. சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

    (a)

    TP/N

    (b)

    TP/N

    (c)

    TP/MP

    (d)

    TP/N

  43. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    உழைப்பாளர்

    (b)

    நிலம்

    (c)

    தொழிலமைப்போர்

    (d)

    மூலதனம்

  44. குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

    (a)

    விகித அளவு விளைவு விதி

    (b)

    மாறும் விகித அளவு விளைவு விதி

    (c)

    சம அளவு உற்பத்திக் கோடு

    (d)

    தேவை விதி

  45. நீண்ட கால உற்பத்தி சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

    (a)

    தேவை விதி

    (b)

    அளிப்பு விதி

    (c)

    விகித அளவு விளைவு விதி

    (d)

    மாறா விகித அளவு விளைவு விதி

  46. உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

    (a)

    வளர்ந்து செல் விளைவு விகித விதி

    (b)

    குறைந்து செல் விளைவு விகித விதி

    (c)

    மாறா விகித அளவு விளைவு விதி

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  47. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி

    (a)

    இறுதிநிலை உற்பத்தி

    (b)

    மொத்த உற்பத்தி

    (c)

    சராசரி உற்பத்தி

    (d)

    ஆண்டு உற்பத்தி

  48. நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

    (a)

    வளர்ந்து செல் விகித அளவு

    (b)

    குறைந்து செல் விகித அளவு

    (c)

    மாறா விகித அளவு

    (d)

    மாறும் விகித அளவு

  49. சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

    (a)

    சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்

    (b)

    சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்

    (c)

    அதிகரிக்கும்

    (d)

    அ மற்றும் இ

  50. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

    (a)

    உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

    (b)

    உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (c)

    உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (d)

    உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

  51. உழைப்பு என்பது "ஒரு பணியை ஒருவர் செய்திடுவதால் அவருக்குக் கிடைக்கும் மனநிறைவோடு மட்டுமின்றி அதனை செய்வதற்கான கைமாறு எதிர்பார்த்த மனிதன் தன் உடல், அறிவை முழுமையாக பயன்படுத்துவது" என்று கூறியவர் ____________

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ராபின்ஸ் 

    (c)

    ஆடம் ஸ்மித் 

    (d)

    J.M.கீன்ஸ் 

  52. ஆண்டு வருமான ஓட்டம்  ___________

    (a)

    ஆண்டு செலவு

    (b)

    குறைந்த செலவு

    (c)

    ஆண்டுத்தொகை 

    (d)

    ஆண்டு வருமானம்  

  53. கூடுதலாக கொண்டு வரும் மூலதனம் _________ ஆகும்.

    (a)

    பருமபொருள் மூலதனம் 

    (b)

    பணமூலதனம் 

    (c)

    உழைப்பு மற்றும் மூலதனம் 

    (d)

    மனித மூலதனம் 

  54. உற்பத்தி என்பது _______ உருவாக்குதல் ஆகும்.

    (a)

    பரிமாற்றம் 

    (b)

    பகிர்வு 

    (c)

    பயன்பாடு 

    (d)

    தேவை 

  55. _________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,

    (a)

    இயல்புகளை 

    (b)

    எடுகோளைக் 

    (c)

    உற்பத்திக் காரணிகளைக் 

    (d)

    பகிர்வைக் 

  56. நிலத்தின் பயன்பாடு _______ விதியை அடிப்படையாக கொண்டது.

    (a)

    தேவை விதி 

    (b)

    மாறும் விகித விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித விளைவு விதி 

    (d)

    மாறா விகித அளவு விளைவு விதி 

  57. காப்டக்லஸ் உற்பத்திச் சார்பை உருவாக்கியவர் ______ ஆவார். 

    (a)

    சார்ல்ஸ் W. காப் மற்றும் பால்.H.டக்லஸ் 

    (b)

    E.H சாம்பர்லின் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    ஆடம் ஸ்மித் 

  58. \(\alpha +\beta =1\)என்பது _________ 

    (a)

    வளர்ந்து செல் விதி அளவு விளைவு விதி 

    (b)

    மாறா விகித  விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (d)

    எதுவுமில்லை 

  59. \(\alpha +\beta <1\) என்பது _______ 

    (a)

    வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (b)

    மாறா விகித அளவு விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (d)

    எதுவுமில்லை 

  60. அளிப்பு நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்_____ 

    (a)

    பண்டங்களின் இயல்பு 

    (b)

    உற்பத்திச் செலவு 

    (c)

    காலக் காரணி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  61. செலவு என்பது

    (a)

    விலை

    (b)

    மதிப்பு

    (c)

    மாறாச் செலவு

    (d)

    உற்பத்தி

  62. பணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்

    (a)

    வெளியுறு

    (b)

    உள்ளுறு

    (c)

    சமூக

    (d)

    உண்மை

  63. வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

    (a)

    சமூக

    (b)

    பொருளாதார

    (c)

    பண

    (d)

    மாறா

  64. உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------

    (a)

    மாறாச் செலவு

    (b)

    மாறும் செலவு

    (c)

    உண்மைச் செலவு

    (d)

    சமூகச் செலவு

  65. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    TC / Q

    (b)

    TVC / Q

    (c)

    TFC / Q

    (d)

    TAC / Q

  66. ஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.

    (a)

    சராசரி

    (b)

    இறுதிநிலை

    (c)

    மாறும்

    (d)

    மொத்த

  67. மொத்த மாறாச் செலவு 100, மொத்த மாறும் செலவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

    (a)

    125

    (b)

    175

    (c)

    225

    (d)

    325

  68. ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    சராசரி

    (c)

    இறுதிநிலை

    (d)

    மொத்த

  69. விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்

    (a)

    சமமாக

    (b)

    அதிகமாக

    (c)

    குறைவாக

    (d)

    தொடர்பற்று

  70. ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார், எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    400

  71. இலாபம்=_______.

    (a)

    மொத்த வருவாய்-மொத்த செலவு 

    (b)

    மொத்த வருவாய் +மொத்த செலவு 

    (c)

    மொத்த வருவாய் x மொத்த செலவு 

    (d)

    மொத்த வருவாய் \(\div \)மொத்த செலவு 

  72. TC=500,மற்றும் TVC=100எனில் மொத்த மாறாச் செலவு (TFC)_____.

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    400

  73. ஒரு கடைக்காரர் ஒரு பையின் விலை ரூ. 100/-வீதம் 20பையை விற்கிறார் என்றால், மொத்த வருவாய் எவ்வளவு?

    (a)

    200

    (b)

    20

    (c)

    2000

    (d)

    1500

  74. பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    அமிழ்த்தப்பட்ட செலவு 

    (d)

    வாய்ப்புச் செலவு 

  75. ஆடம் ஸ்மித் கருத்துப்படி, உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே ________செலவு என்று கூறுகிறார்.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    வாய்ப்புச் செலவு 

    (d)

    பேரேட்டுச் செலவு 

  76. ______=மாறும் செலவுகள் +நிர்வாகச் செலவுகள்.

    (a)

    மாறாச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    வாய்ப்புச் செலவு 

    (d)

    முதன்மைச் செலவு 

  77. இறுதிநிலை செலவின் வாய்ப்பாடு _______.

    (a)

    TCn - TCn-1

    (b)

    TCn + TCn-1

    (c)

    TCn x TCn-1

    (d)

    TCn \(\div \) TCn-1

  78. TR=__________.

    (a)

    P x Q

    (b)

    P + Q

    (c)

    P - Q

    (d)

    P\(\div\)Q

  79. TR=55, TC=30 எனில் இலாபத்தை கண்டுபிடி.

    (a)

    20

    (b)

    35

    (c)

    25

    (d)

    80

  80. நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.

    (a)

    மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.

    (b)

    படுகிடை கோடாக 

    (c)

    கீழ்நோக்கி சரிந்து செல்லும் 

    (d)

    செங்குத்தாக 

  81. கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையாகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?

    (a)

    நிறைவுப் போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    இருமுக முற்றுரிமை

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  82. கீழ்க்கண்டவற்றுள் உபரிதிறன் இல்லாதது ________

    (a)

    முற்றுரிமை

    (b)

    முற்றுரிமை போட்டி

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    நிறைவுப் போட்டி

  83. குழுச்சமநிலை ஆராய்வது________

    (a)

    முற்றுரிமை போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    இருவர் முற்றுரிமை

    (d)

    தூய போட்டி

  84. முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_________

    (a)

    ஒரே விதமான உற்பத்தி

    (b)

    விற்பனைச் செலவு

    (c)

    ஒரு விற்பனையாளர்

    (d)

    ஒரு வாங்குபவர்

  85. முற்றுரிமை போட்டி------- ஆகும்

    (a)

    சில்லோர் முற்றுரிமை

    (b)

    இருவர் முற்றுரிமை

    (c)

    நிறைகுறை போட்டி

    (d)

    முற்றுரிமை

  86. விலை தலைமை அம்சம் கொண்டது

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    முற்றுரிமையாளர் போட்டி

  87. விலைபேதம் காட்டுதலின் விளைவு________

    (a)

    குறைவான உற்பத்தி

    (b)

    அதிக இலாபம்

    (c)

    பல்வேறு விலை

    (d)

    ஆ மற்றும் இ

  88. முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு

    (a)

    முற்றிலும் நெகிழ்ச்சியற்றது

    (b)

    முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது

    (c)

    பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது

    (d)

    ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது

  89. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காடியில் நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    முற்றுரிமையாளர் போட்டி

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  90. விற்பனை செலவிற்கு உதாரணம்

    (a)

    கச்சாப்பொருள் விலை

    (b)

    போக்குவரத்துச் செலவு

    (c)

    விளம்பர செலவு

    (d)

    கொள்முதல் செலவு

  91. MC = MR என்பது 

    (a)

    விலை 

    (b)

    சமநிலை 

    (c)

    தேவை 

    (d)

    வருவாய் 

  92. நிறைவுப் போட்டி அங்காடியில் _________  விலை நிலவுகிறது. 

    (a)

    உயர்ந்த நிலை 

    (b)

    குறைவான நிலை 

    (c)

    ஒரே மாதிரியான விலை 

    (d)

    எதுவுமில்லை. 

  93. இயற்கை முற்றுரிமைக்கு எ.கா ______   

    (a)

    தங்கச்சுரங்கம் 

    (b)

    நிலக்கரிச் சுரங்கம் 

    (c)

    நிக்கல் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  94. பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ________ ஆகும். 

    (a)

    தனிநபர் பேதம் 

    (b)

    இட பேதம் 

    (c)

    பயன் அடிப்படையில் பேதம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  95. முற்றுரிமை விலை பேதத்தின் நிலைகளின் வகைகள் ______ ஆகும். 

    (a)

    முதல் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (b)

    இரண்டாம் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (c)

    மூன்றாம் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  96. முற்றுரிமை போட்டி அங்காடியின் வீண்செலவு ________ வகைப்படும். 

    (a)

    ஐந்து 

    (b)

    நான்கு 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  97. ______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும். 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருவர் முற்றுரிமை 

    (c)

    சில்லோர் முற்றுரிமை 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  98. சில்லோர் முற்றுரிமை அங்காடி _______ அங்காடியின் ஒரு வகையாகும்.  

    (a)

    நிறைவுப்போட்டி 

    (b)

    முற்றுரிமை 

    (c)

    முற்றுரிமைப் போட்டி 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  99. ________ ல் விலையை மாற்றாமல் இருப்பதற்கு காரணம் எதிரொளியின் போட்டி பற்றிய அம்சமாகும். 

    (a)

    நிறைகுறைப் போட்டி 

    (b)

    சில்லோர் முற்றுரிமை 

    (c)

    இருவர் முற்றுரிமை 

    (d)

    முற்றுரிமை 

  100. நிறைவுப் போட்டி அங்காடியில் ஒரு நிறுவனம் நீண்டகாலத்தில் _______ அடைகின்றன. 

    (a)

    இயல்பு இலாபத்தை 

    (b)

    நட்டத்தை 

    (c)

    உச்ச இலாபத்தை 

    (d)

    அதிக நட்டத்தை 

  101. பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

    (a)

    உற்பத்திக் காரணிகள்

    (b)

    தனி நபர்

    (c)

    நிறுவனங்கள்

    (d)

    வணிகர்கள்

  102. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

    (a)

    மூலதனம்

    (b)

    உழைப்பாளி

    (c)

    நிலம்

    (d)

    அமைப்பு

  103. உழைப்பாளருக்கான வெகுமதி _______

    (a)

    வாரம்

    (b)

    கூலி

    (c)

    இலாபம்

    (d)

    வட்டி

  104. பணக்கூலியின் வேறுபெயர்

    (a)

    உண்மைக்கூலி

    (b)

    பெயரளவுக் கூலி

    (c)

    சரியான கூலி

    (d)

    மாற்றுக்கூலி

  105. எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

    (a)

    கீன்ஸ்

    (b)

    வாக்கர்

    (c)

    ஹாலே

    (d)

    நைட்

  106. முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

    (a)

    வாரம்

    (b)

    கூலி

    (c)

    வட்டி

    (d)

    இலாபம்

  107. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

    (a)

    பரிமாற்ற நோக்கம்

    (b)

    முன்னெச்சரிக்கை நோக்கம்

    (c)

    ஊக நோக்கம்

    (d)

    தனிப்பட்ட நோக்கம்

  108. தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது  _________

    (a)

    செயல்முறைப் பகிர்வு

    (b)

    தனி நபர் பகிர்வு

    (c)

    பண்டங்களின் பகிர்வு

    (d)

    பணிகளின் பகிர்வு

  109. " ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்" இதைக் கூறியவர் யார்?

    (a)

    பென்ஹாம்

    (b)

    மார்ஷல்

    (c)

    வாக்கர்

    (d)

    J.S. மில்

  110. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

    (a)

    தொன்மைக் கோட்பாடு

    (b)

    நவீன கோட்பாடு

    (c)

    மரபுக் கோட்பாடு

    (d)

    புதிய தொன்மைக் கோட்பாடு

  111. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டை வளர்ச்சியுறச் செய்தவர்____________.

    (a)

    கிளார்க் 

    (b)

    விக்சீடு 

    (c)

    வால்ரஸ்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  112. கூலி __________க்கான வெகுமதியாகும். 

    (a)

    நிலம்

    (b)

    உழைப்பு 

    (c)

    மூலதனம் 

    (d)

    அமைப்பு 

  113. டேவிட் ரிகார்டோ ஒரு ___________பொருளியல் அறிஞர் ஆவார். 

    (a)

    தொன்மை பொருளியல் அறிஞர்

    (b)

    புதிய தொன்மை பொருளியல் அறிஞர்

    (c)

    நவீன பொருளியல் அறிஞர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  114. கூலி நிதிக் கோட்பாட்டை வளப்படுத்திய பெருமை __________ஐச் சாரும்.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (b)

    ஜே.பி.சே 

    (c)

    J.S மில் 

    (d)

    டேவிட் ரிகார்டோ 

  115. ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.

    (a)

    போம் போகுவர்க் 

    (b)

    பென்ஹாம் 

    (c)

    வாக்கர்

    (d)

    நட் விக்செல்

  116. கடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.

    (a)

    S+BM+DH+DI

    (b)

    S+BM+DH+DS

    (c)

    I+CH

    (d)

    S+M+I

  117. நீர்மை விருப்ப வட்டிக் கோட்பாட்டின் ஆசிரியர் _____________ஆவார்.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (b)

    J.S மில் 

    (c)

    ஜோன் ராபின்சன்

    (d)

    J.M கீன்ஸ்

  118. "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலில் விருப்பக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்_____________.

    (a)

    J.M.கீன்ஸ்

    (b)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (c)

    J.S மில்

    (d)

    டேவிட் ரிகார்டோ

  119. உற்பத்தியின் பொது வரக்கூடிய உபரி வருமானமே _____________ஆகும்.

    (a)

    வட்டி

    (b)

    கூலி

    (c)

    இலாபம்

    (d)

    வாரம்

  120. இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர்__________ ஆவார்.

    (a)

    J.B. கிளார்க்

    (b)

    சும்மீட்டர்

    (c)

    F.B.ஹாலே

    (d)

    H.நைட்

  121. வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

    (a)

    நான்கு

    (b)

    ஏழு

    (c)

    ஐந்து

    (d)

    பத்து

  122. கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

    (a)

    தனியார் துறை மற்றும் வங்கிகள்

    (b)

    பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

    (c)

    பொதுத்துறை மற்றும் வங்கிகள்

    (d)

    பொதுத்துறைகள் மட்டும்.

  123. இந்தியப் பொருளாதாரம் _______  காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.

    (a)

    பொருளாதாரச் சமநிலையின்மை

    (b)

    கலப்புப் பொருளாதாரம்

    (c)

    நகரமயமாதல்

    (d)

    போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது

  124. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

    (a)

    இட அமைப்பியல்

    (b)

    மக்கள் தொகையியல்

    (c)

    புவியியல்

    (d)

    தத்துவவியல்

  125. மக்கள் தொகையில் 1961ஆம் வருடம் _____ எனப்படுகிறது.

    (a)

    சிறிய பிரிவினை வருடம்

    (b)

    மக்கள் தொகை வெடிப்பு வருடம்

    (c)

    நகர மயமாதல் வருடம்

    (d)

    பெரும் பிரிவினை வருடம்

  126. ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது

    (a)

    கச்சா இறப்பு வீதம்

    (b)

    கச்சா பிறப்பு வீதம்

    (c)

    கச்சா சிசு வீதம்

    (d)

    மகப்பேறு இறப்பு வீதம்

  127. ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது

    (a)

    கச்சா இறப்பு வீதம்

    (b)

    இறப்பு வீதம்

    (c)

    சோர்வு வீதம்

    (d)

    கச்சா பிறப்பு வீதம்

  128. B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.

    (a)

    குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்

    (b)

    இந்தியப் ரூபாயின் சிக்கல்கள்

    (c)

    சமதர்மப் பொருளாதாரம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  129. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

    (a)

    சமதர்மச் சிந்தனை

    (b)

    ஒழுக்க நெறி அடிப்படை

    (c)

    கோபால கிருஷ்ண கோகலே

    (d)

    தாதாபாய் நௌரோஜி

  130. திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது

    (a)

    செல்வம்

    (b)

    வறுமை சமூதாயத்தின் சாபம்

    (c)

    வேளாண்மை

    (d)

    மேற்காண் அனைத்தும்

  131. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் ________அளவிடப்படுகிறது.

    (a)

    நாட்டு வருமானம் 

    (b)

    தலா வருமானம் 

    (c)

    அந்நியச் செலவாணி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  132. _______என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது 

    (a)

    மக்கள் தொகை அடர்த்தி 

    (b)

    மக்கள் தொகை பெருக்கம் 

    (c)

    நிலப்பரப்பு 

    (d)

    ஆயிரம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 

  133. இந்தியாவில் _________முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.

    (a)

    மூன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    ஒன்று 

    (d)

    எதுவுமில்லை 

  134. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு  _________ தாது செறிந்து காணப்படுகிறது.

    (a)

    பாக்சைட் 

    (b)

    மைகா 

    (c)

    நிலக்கரி 

    (d)

    இரும்பு 

  135. மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது ________ஆகும்.

    (a)

    அலுமினியம் 

    (b)

    தாமிரம் 

    (c)

    மைகா 

    (d)

    இரும்பு 

  136. பொருளதாதரங்களின் வரிசையில் இந்தியா உலகளவில் _______இடத்தை பிடிக்கிறது.

    (a)

    ஏழாவது 

    (b)

    ஆறாவது 

    (c)

    மூன்றாவது 

    (d)

    எட்டாவது 

  137. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் _______என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    வளர்ந்த வரும் நாடுகள் 

    (b)

    பின்தங்கிய நாடுகள் 

    (c)

    முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள் 

    (d)

    வளர்ச்சி குன்றிய நாடுகள் 

  138. கலப்பு பொருளாதாரத்திற்கு எ.கா.______.

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    இந்தியா 

    (c)

    இந்தோனேஷியா 

    (d)

    இலங்கை 

  139. இந்தியாவிலுள்ள முக்கிய தங்கச் சுரங்கங்கள் ________.

    (a)

    கோலார் தங்க வயல் 

    (b)

    ஹாட்டி தங்க வயல் 

    (c)

    ராம்கிரி தங்க வயல் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  140. இந்திய இரயில்வே முதல் Wi-Fi-வசதி ________ல் தொடங்கியது.

    (a)

    பெங்களூரில் 

    (b)

    சென்னை சென்ட்ரல் 

    (c)

    மும்பை 

    (d)

    டெல்லி 

  141. இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

    (a)

    1498

    (b)

    1948

    (c)

    1489

    (d)

    1849

  142. இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்

    (a)

    கேரளா

    (b)

    வங்காளம்

    (c)

    தமிழ்நாடு

    (d)

    மகாராஸ்டிரா

  143. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

    (a)

    இரயில்வே துறை

    (b)

    செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்

    (c)

    அணு ஆற்றல்

    (d)

    அணு கனிமங்கள்

  144. இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்

    (a)

    M.S.சுவாமிநாதன்

    (b)

    காந்தி

    (c)

    விஸ்வேஸ்வரையா

    (d)

    N.R.விஸ்வநாதன்

  145. திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1950

    (b)

    1955

    (c)

    1960

    (d)

    1952

  146. முதலாம் ______  ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்

    (a)

    சேவை

    (b)

    தொழில்

    (c)

    வேளாண்மை

    (d)

    வங்கி

  147. 2016-ஆம் ஆண்டுக்காக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி188 நாடுகளில் இந்தியாவின் தரம்

    (a)

    130

    (b)

    131

    (c)

    135

    (d)

    145

  148. வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

    (a)

    1989-1991

    (b)

    1990-1992

    (c)

    2000-2001

    (d)

    1981-1983

  149. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்

    (a)

    ஜவர்கர்லால் நேரு

    (b)

    M.K. காந்தி

    (c)

    அமர்த்தியா குமார் சென்

    (d)

    தாகூர்

  150. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

    (a)

    திட்டக்குழு

    (b)

    நேரு

    (c)

    D.மோரிஸ்

    (d)

    பிஸ்வாஜித்

  151. _______ என்பது இரண்டு நாடுகளுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும். 

    (a)

    காலனித்துவம்

    (b)

    சமத்துவம்

    (c)

    முதலாளித்துவம்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  152. 1510 லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர்

    (a)

    இந்தியர்கள்

    (b)

    போர்ச்சுக்கீசியர்கள் 

    (c)

    கிரேக்கர்கள் 

    (d)

    ரோமானியர்கள் 

  153. 1614ல் _____ என்பவர் ஐஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்.

    (a)

    லாட் வில்லியம்

    (b)

    லார்ட் காரன்வாலிஸ்

    (c)

    சர் தாமஸ் மன்றோ

    (d)

    சுவாமி நாதன்

  154. மஹால் வாரி முறையை அறிமுகப்படுத்தியவர்

    (a)

    லார்டு காரன் வாலிஸ்

    (b)

    லார்டு வில்லயம் பென்டிக்

    (c)

    சர் தாமஸ் மன்றோ

    (d)

    கேப்டன் அலேக்சாண்டர் ரிட்

  155. மஹால் வாரி முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு 

    (a)

    1820

    (b)

    1800

    (c)

    1993

    (d)

    1793

  156. 20 ஆம் நூற்றாண்டீன் முதற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் ______ ஊக்குவித்தது.     

    (a)

    தாராளமயமாக்கல்   

    (b)

    தனியார் மயமாக்கல் 

    (c)

    தொழில் மாக்கல்

    (d)

    ஏதுமில்லை 

  157. ஆசியாவின் _____ முக்கிய பொருளாதாரம் இந்தியாவாகும்.   

    (a)

    முதல் 

    (b)

    ஐந்தாவது 

    (c)

    எட்டாவது 

    (d)

    மூன்றாவது 

  158. இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.  

    (a)

    முதல் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  159. இந்தியாவில் முதல் பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலை   

    (a)

    TISCO 

    (b)

    IISCO 

    (c)

    SAIL 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்   

  160. _____ வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீத்திற்கும் அதிகமாக இருக்கும்.      

    (a)

    பொதுத் துறை  

    (b)

    தனியார் துறை 

    (c)

    கூட்டுபங்கு நிறுவனம்    

    (d)

    மாநகராட்சி 

  161. LPG க்கு எதிரான வாதம் ____________

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    அதிக முதலீடு

    (c)

    மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

    (d)

    நவீன மயமாக்கல்

  162. FPI என்பதன் விரிவாக்கம்

    (a)

    வெளிநாட்டு தனியார் முதலீடு

    (b)

    வெளிநாட்டு தொகுப்பு முதலீடு

    (c)

    வெளிநாட்டு நேரடி முதலீடு

    (d)

    வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு

  163. வெளிநாட்டு முதலீடு ___________ உள்ளடக்கியது.

    (a)

    FDI மட்டும்

    (b)

    FPI மற்றும் FFI

    (c)

    FDI மற்றும் FPI

    (d)

    FDI மற்றும் FFI

  164. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

    (a)

    ஆலோசனைக் குழு

    (b)

    சட்டபூர்வமான குழு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    எதுவுமில்லை

  165. நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.

    (a)

    காப்பீட்டுத் துறை

    (b)

    வங்கித்துறை

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    போக்குவரத்துத் துறை

  166. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _____________ அமல்படுத்தப்பட்டது.

    (a)

    2017 ஜுலை 1ந் தேதி

    (b)

    2016 ஜுலை 1ந்தேதி

    (c)

    2017 ஜனவரி 1ந்தேதி

    (d)

    2016 ஜனவரி 1ம்தேதி

  167. உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள்  எந்த வங்கியில் கடன் பெற முடியும்?

    (a)

    கூட்டறவு வங்கிகளின்

    (b)

    பிராந்திய கிராமப்புற வங்கிகளில்

    (c)

    பொதுத்துறை வங்கிகளில்

    (d)

    இவை அனைத்தும்

  168. வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை _________ ஆகும்.

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    60%

    (d)

    100%

  169. ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட “இந்து வளர்ச்சி வீதம்” என்பது _________ குறிக்கும்.

    (a)

    குறைவான பொருளாதார வளர்ச்சி

    (b)

    இந்து மக்கள் தொகையின் அதிகமான விகிதம்

    (c)

    நிலையான GDP

    (d)

    எதுவுமில்லை

  170. GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)

    (a)

    18%

    (b)

    24%

    (c)

    28%

    (d)

    32%

  171. ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கான கால அளவு _________.

    (a)

    12

    (b)

    24

    (c)

    15

    (d)

    10

  172. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ______ சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

    (a)

    8%

    (b)

    5%

    (c)

    10%

    (d)

    3%

  173. மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) என்பது _________ வரியாகும்.

    (a)

    பல முனை

    (b)

    ஒரு முனை

    (c)

    இரு முனை

    (d)

    மேற்கூறியவை எதுவுமில்லை

  174. ________ போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிர் வளர்ப்பதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

    (a)

    மிளகாய்

    (b)

    பருத்தி

    (c)

    புகையிலை

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  175. உழவர் கடன் அட்டைத் திட்டம் ________ ஆண்டு நிறுவப்பட்டது.

    (a)

    1998

    (b)

    1991

    (c)

    1992

    (d)

    1999

  176. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பல நிறுவனங்களுக்கு ________ சதவீதமாக உள்ளது.

    (a)

    74%

    (b)

    84%

    (c)

    86%

    (d)

    63%

  177. உலக அளவில், இந்தியா _______ சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

    (a)

    2.4%

    (b)

    3%

    (c)

    17.5%

    (d)

    5%

  178. உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் _____ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    (a)

    APMC

    (b)

    ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை 

    (c)

    வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்

    (d)

    SEZ

  179. GST ஒரு _______ வரியாகும்.

    (a)

    பலமுனை

    (b)

    இருமுனை

    (c)

    ஒருமுனை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  180. ஏற்றுமதி உதவிகளை ________ சதவீத அளவு குறைக்க "இந்தியத் தயாரிப்பு" என்று கருத்து உருவாக்கப்பட்டது.

    (a)

    30%

    (b)

    20%

    (c)

    25%

    (d)

    40%

  181. எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு _____ 

    (a)

    குறைந்த மக்கள் தொகை அடர்த்தி

    (b)

    அதிக மக்கள் தொகை அடர்த்தி

    (c)

    குறைந்த இயற்கைவளம்

    (d)

    குறைந்த மனிதவளம்

  182. ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ____ 

    (a)

    வேளாண்மையைச் சார்ந்திருத்தல்

    (b)

    அதிக மக்கள் தொகை அடர்த்தி

    (c)

    குறைந்த அளவு மக்கள் தொகை

    (d)

    ஏற்றதாழ்வு குறைவு

  183. இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது

    (a)

    நுட்பம்

    (b)

    சார்ந்திருப்பு

    (c)

    இரட்டை தன்மை

    (d)

    சமமின்மை

  184. ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது

    (a)

    ஊரக பொருளாதாரம்

    (b)

    ஊரக பொருளியல்

    (c)

    ஊரக வேலைவாய்ப்பு

    (d)

    ஊரக மேம்பாடு

  185. ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

    (a)

    மொசமான தகவல் தொடர்பு

    (b)

    சிறிய அளவு நில உடைமை

    (c)

    ஊரக ஏழ்மை

    (d)

    மோசமான வங்கி செயல்பாடுகள்

  186. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

    (a)

    வேளாண்மை சாரா வேலையின்மை

    (b)

    அதிக வேலை நிலை

    (c)

    குறைந்த பணவீக்க வீதம்

    (d)

    அதிக முதலீடு

  187. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?

    (a)

    திறந்த வேலைவாய்ப்பு

    (b)

    மறைமுக வேலைவாய்ப்பு

    (c)

    பருவகால வேலைவாய்ப்பு

    (d)

    ஊரக வேலைவாய்ப்பு

  188. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

    (a)

    2000

    (b)

    2005

    (c)

    2010

    (d)

    2015

  189. தேசிய ஊரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக

    (a)

    2000

    (b)

    2005

    (c)

    2010

    (d)

    2015

  190. ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது

    (a)

    ஊரக அங்காடி வசதி

    (b)

    வேலைவாய்ப்பு

    (c)

    ஊரக வளர்ச்சி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  191. "ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி" ஆகும். இக்கூற்றை கொடுத்தது _______ ஆகும்.

    (a)

    உலக வங்கி

    (b)

    சுய நிதிக் குழு

    (c)

    வட்டார ஊரக வங்கிகள்

    (d)

    குறுநிதி

  192. SSI என்பது ______ நிறுவனங்கள் (MSMES) ஆகும்.

    (a)

    குறு

    (b)

    சிறு

    (c)

    நடுத்தர

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  193. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______ 

    (a)

    8வது ஏப்ரல் 2015

    (b)

    16வது மார்ச் 2015

    (c)

    18வது ஜூன் 2013

    (d)

    4வது ஏப்ரல் 2014

  194. ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது _______ ஆகும்.

    (a)

    10%

    (b)

    20%

    (c)

    15%

    (d)

    25%

  195. இந்தியாவில் ஏறக்குறைய ______ பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.

    (a)

    1/4 ல்

    (b)

    2/3 ல்

    (c)

    3/4 ல்

    (d)

    1/3 ல்

  196. NSSO ன் விரிவாக்கம் ______ 

    (a)

    National Statistical Survey Observation

    (b)

    National Sample Survey Organisation

    (c)

    National Simple Survey Organisation

    (d)

    எதுவுமில்லை

  197. வறுமை _____ வகைப்படும்.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  198. ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ______ 

    (a)

    வேளாண்மை

    (b)

    உள்கட்டமைப்பு

    (c)

    சமூககட்டமைப்பு

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  199. 2017ல் இந்தியாவில் _____ கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.

    (a)

    95%

    (b)

    87%

    (c)

    99.25%

    (d)

    80.25%

  200. சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு _____ மிக முக்கியம்.

    (a)

    உடல்நலம்

    (b)

    தொழில்நுட்பம்

    (c)

    செல்வம்

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  201. பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    முதல்

    (b)

    இரண்டாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    நான்காவது

  202. தமிழ்நாடு எதில் வளமானது?

    (a)

    வன வளம்

    (b)

    மனித வளம்

    (c)

    கனிம வளம்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  203. கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?

    (a)

    மதுரை

    (b)

    திருச்சி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    கோயம்புத்தூர்

  204. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  205. தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

    (a)

    நாகப்பட்டினம்

    (b)

    நீலகிரி

    (c)

    திருச்சி

    (d)

    தஞ்சாவூர்

  206. எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?

    (a)

    மதுரை

    (b)

    தேனி

    (c)

    அரியலூர்

    (d)

    கடலூர்

  207. தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

    (a)

    வேளாண்மை

    (b)

    தொழில் துறை

    (c)

    சுரங்கம்

    (d)

    பணிகள்

  208. மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  209. SPIC அமைந்துள்ள இடம்

    (a)

    சென்னை

    (b)

    மதுரை

    (c)

    தூத்துக்குடி

    (d)

    புதுக்கோட்டை

  210. தென்னக இரயில்வேயின் தலைமையிடம்

    (a)

    திருச்சி

    (b)

    சென்னை

    (c)

    மதுரை

    (d)

    கோயம்புத்தூர்

  211. தமிழ்நாட்டில் ________________ ஆறுகள் உள்ளன.

    (a)

    15

    (b)

    20

    (c)

    17

    (d)

    25

  212. NLC ன் விரிவாக்கம் ________________ 

    (a)

    National Leading Company

    (b)

    Neyveli Lignite Corporation

    (c)

    National Level Competition

    (d)

    National Lignite corporation

  213. சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே _______________ என்று அழைக்கப்படுகிறது. 

    (a)

    வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்/ ஆயுட்காலம்

    (b)

    எழுத்தறிவு நிலை

    (c)

    மகப்பேறு இறப்பு விகிதம்

    (d)

    குழந்தை இறப்பு விகிதம்

  214. அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கேரளா

    (c)

    மேற்கு வங்காளம்

    (d)

    மகாராஷ்டிரா

  215. தூத்துக்குடி ______________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    தமிழ்நாட்டின் நுழைவு வாயில்

    (b)

    இந்தியாவின் நுழைவு வாயில்

    (c)

    கேரளாவின் நுழைவு வாயில்

    (d)

    ஆந்திராவின் நுழைவு வாயில்

  216. கோயம்புத்தூர் _______________ என்றழைக்கப்படுகிறது. 

    (a)

    'காற்றழுத்த விசைக் குழாய் நகரம்'

    (b)

    'டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு'

    (c)

    'தமிழ்நாட்டின் நுழைவு வாயில்'

    (d)

    'சிறிய ஜப்பான்'

  217. தமிழ்நாட்டில் _______________ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  218. இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ________________ ஆகும்

    (a)

    1500 MW

    (b)

    2000 MW

    (c)

    1000 MW

    (d)

    1800 MW

  219. மேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ______________ மீ ஆகும்.

    (a)

    1600மீ

    (b)

    1700மீ

    (c)

    1800மீ

    (d)

    1500மீ

  220. __________________ கடற்கரை உலகிலே மிகப்பெரிய கடற்கரையாகும். 

    (a)

    மெரினா கடற்கரை

    (b)

    ஹாட்வாடர் கடற்கரை

    (c)

    மாயா கடற்கரை

    (d)

    ஆல்மென்ட் கடற்கரை

  221. ஒரு சாராத மாறியுடன் கூடிய சார்பு _______________ எனப்படுகின்றது.

    (a)

    பல மாறிச் சார்பு

    (b)

    இரு மாறிச் சார்பு

    (c)

    ஒரு மாறிச் சார்பு

    (d)

    பல்லுறுப்புச் சார்பு

  222. சாராத மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின்  மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை  மாற்றம் ____________ எனப்படும்.

    (a)

    சாய்வு விகி்தம்

    (b)

    வெட்டு

    (c)

    மாறுபாடு

    (d)

    மாறிலி

  223. D = 50 - 5P எனக்கொள்க. D = 0 எனில், P யின் மதிப்பு

    (a)

    P = 10

    (b)

    P = 20

    (c)

    P = 5

    (d)

    P = -10

  224. D = 150 - 50P எனில் சாய்வு _________ ஆகும்.

    (a)

    -5

    (b)

    50

    (c)

    5

    (d)

    -50

  225. ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு \(\Delta \) = 0 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு _______________ 

    (a)

    உண்டு

    (b)

    கிடையாது

    (c)

    எண்ணிலி (infinity)

    (d)

    பூஜ்யம்

  226. n என்பதன் வகையீட்டுக்கெழு _____________ ஆகும்.

    (a)

    nx(n-1)

    (b)

    nx (n+1)

    (c)

    பூஜ்யம்

    (d)

    ஒன்று

  227. கணித முறையில் வெளிப்படுத்தப்பட்ட மொத்த செலவுச் சார்பில் நிலையான செலவு  _______________ உறுப்பால் குறிப்பிடப்படும்.

    (a)

    நடுவான

    (b)

    விலை

    (c)

    அளவு

    (d)

    நிலையான மதிப்பு

  228. தொகையீடு என்பது  _______________ என்பதின் தலைகீழ் செயல்பாடாகும்.

    (a)

    வேறுபாடு

    (b)

    கலவை

    (c)

    கலந்தகலவை

    (d)

    வகையீடு

  229. Data processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.

    (a)

    PC யில் மட்டும்

    (b)

    கணக்கீடு கருவியில் மட்டும்

    (c)

    PC மற்றும் கணக்கீடு கருவி

    (d)

    விரலி (Pen Drive)

  230. Ctrl + M என்ற ஆணை _____________ பயன்படுத்தப்படுகின்றது.

    (a)

    சேமிக்க

    (b)

    நகலெடுக்க

    (c)

    புதிய நழுமத்தைப் பெற

    (d)

    நழுமத்தை நீக்க

  231. _______என்பது பன்மை வடிவமாகும்.

    (a)

    அணி (Matrix)

    (b)

    அணிகள் (Matrices)

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    எதுவுமில்லை 

  232. நுண்கணிதத்தின் அடிப்படை செயலி ________ஆகும்.

    (a)

    அணிக்கோவை 

    (b)

    வகையீடு 

    (c)

    நேர்கோட்டுச் சமன்பாடு 

    (d)

    சார்பு 

  233. நுகர்வோர் உபரியை கணக்கிடும் சூத்திரம் _________ 

    (a)

    Qd=Qs

    (b)

    \(n_0={-p\over x}{dx\over dp}\)

    (c)

    \(Cs=[\int^{xo}_{o}f(x)dx\)

    (d)

    \(Ps=x_op_o-\int^{xo}_{o}g(x)dx\)

  234. ICT ன் விரிவாக்கம் _______ 

    (a)

    Information and communication Technology.

    (b)

    Indian Council for Technology.

    (c)

    International communication Technology.

    (d)

    Information Course for Technique.

  235. ________செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.

    (a)

    MS Excel

    (b)

    MS word

    (c)

    MS power point

    (d)

    MS Document

  236. நிரைகளும், நிரல்களும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் சிறு அலகிலான அறைகள் _______எனப்படுகிறது.

    (a)

    Table 

    (b)

    Bar 

    (c)

    Cell 

    (d)

    Square 

  237. _________ 2007 வடிவம் (version) 10 இலட்சம் நிரைகள் மற்றும் 16 ஆயிரம் நிரல்களைக் கொண்ட பணித்தாளில் விவரங்கள் பதிய முடியும்.

    (a)

    MS Word

    (b)

    MS Excel-2004

    (c)

    MS Excel2007

    (d)

    MS Excel-2008

  238. ppp-ன் விரிவாக்கம் ________.

    (a)

    people per policy

    (b)

    Power Point Presentation

    (c)

    Programme point Presentation

    (d)

    Public Programme Presentation 

  239. இறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______ 

    (a)

    \(\eta d={-p\over x}{dx\over dp}\)

    (b)

    xn என்பது \({x^{n+1}\over n+1}+c\)

    (c)

    \({dq \over dp}\)

    (d)

    Qd=Qs

  240. Qd = Qs என்பது ________ 

    (a)

    சமநிலையின்மை 

    (b)

    சமநிலை 

    (c)

    குறைந்த புள்ளி 

    (d)

    உயர்ந்த புள்ளி 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் -1 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -important 1 mark questions )

Write your Comment