இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

    (a)

    1498

    (b)

    1948

    (c)

    1489

    (d)

    1849

  2. முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

    (a)

    1914

    (b)

    1814

    (c)

    1941

    (d)

    1841

  3. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

    (a)

    இரயில்வே துறை

    (b)

    செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்

    (c)

    அணு ஆற்றல்

    (d)

    அணு கனிமங்கள்

  4. 1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

    (a)

    10

    (b)

    12

    (c)

    14

    (d)

    16

  5. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

    (a)

    திட்டக்குழு

    (b)

    நேரு

    (c)

    D.மோரிஸ்

    (d)

    பிஸ்வாஜித்

  6. 3 x 2 = 6
  7. மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

  8. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.

  9. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

  10. 3 x 3 = 9
  11. 1991 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்கையின் ஏதேனும் மூன்று நோக்கங்களைக் குறிப்பிடுக.

  12. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.

  13. PQLI என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?

  16. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Book Back Questions ( 11th Economics - Indian Economy Before And After Independence Book Back Questions )

Write your Comment