இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வகையான நிலஉடைமை முறைகள் யாவை?

 2. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

 3. மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

 4. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

 5. திட்ட விடுமுறை குறிப்பு வரைக. 

 6. மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.   

 7. பொதுத் துறை வங்கிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?   

 8. சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக 

 9. ஜமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?  

 10. ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?    

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Before And After Independence Two Marks Question Paper )

Write your Comment