இந்தியப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  2. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது

    (a)

    GNP

    (b)

    GDP

    (c)

    NNP

    (d)

    தலாவருமானம்

  3. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

    (a)

    இட அமைப்பியல்

    (b)

    மக்கள் தொகையியல்

    (c)

    புவியியல்

    (d)

    தத்துவவியல்

  4. எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

    (a)

    2000

    (b)

    2001

    (c)

    2005

    (d)

    1991

  5. தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?

    (a)

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    டாக்டர் இராதாகிருஷ்ணன்

    (d)

    V.K.R.V இராவ்

  6. காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    V.K.R.V இராவ்

    (c)

    J.C குமரப்பா

    (d)

    A.K சென்

  7. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

    (a)

    1998

    (b)

    2000

    (c)

    2008

    (d)

    2010

  8. 6 x 2 = 12
  9. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

  10. இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.

  11. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  12. தொழில்நுட்பத் தெரிவு” பற்றி சென் கூறுவது என்ன?

  13. பிறப்பு விகிதம் என்றால் என்ன?

  14. இறப்பு விகிதம் என்றால் என்ன?

  15. 7 x 3 = 21
  16. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  17. கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.

  18. பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.

  19. சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.

  20. கிராம தொகுதிகள் பற்றி எழுதுக.

  21. 'J.C குமரப்பா' குறிப்பு வரைக.

  22. மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.

  23. 2 x 5 = 10
  24. இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.

  25. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Model Question Paper )

Write your Comment