நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    இலயனல் ராபின்ஸ்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    சாமுவேல்சன்

  2. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    இலயன்ஸ் ராபின்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  3. பொருளாதாரத்தின் தந்தை யார்

    (a)

    மாக்ஸ் முல்லர்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    கார்ல் மார்க்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  4. அங்காடி என்பது

    (a)

    பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (b)

    பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (c)

    விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (d)

    நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும்

  5. பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

    (a)

    விலைக் கோட்பாடு

    (b)

    வருமானக் கோட்பாடு

    (c)

    வேலைவாய்ப்புக் கோட்பாடு

    (d)

    வணிகக் கோட்பாடு

  6. ____ பரிமாற்ற மதிப்பைக் கொண்டுள்ளவை அவற்றின் உரிமையாளர் உரிமைகளை நிறுவவும், பரிமாற்றவும் முடியும்

    (a)

    பண்டங்கள்

    (b)

    சேவைகள்

    (c)

    அங்காடிகள்

    (d)

    வருவாய்

  7. 8 x 2 = 16
  8. பொருளியல் என்றால் என்ன?

  9. பண்டங்கள் என்றால் என்ன?

  10. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  11. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  12. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  13. இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

  14. நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  15. அங்காடி என்றால் என்ன?

  16. 6 x 3 = 18
  17. பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.

  18. பணிகளின் பல்வேறு இயல்புகளை விவரி.

  19. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

  20. இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியல் ஒப்பிடுக

  21. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  22. எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?

  23. 2 x 5 = 10
  24. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  25. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Economics - Introduction To Micro-Economics Model Question Paper )

Write your Comment