நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.

 2. ‘என்ன உற்பத்தி செய்ய வேண்டும்” என்பதற்கான முக்கிய முடிவுகள் யாவை?

 3. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

 4. பணிகளின் பல்வேறு இயல்புகளை விவரி.

 5. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

 6. நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை

 7. இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியல் ஒப்பிடுக

 8. சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.

 9. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

 10. எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction To Micro-economics Three Marks Questions )

Write your Comment