அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  7 x 1 = 7
 1. எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

  (a)

  TR < TC

  (b)

  TR – MC

  (c)

  TR > TC

  (d)

  TR = TC

 2. எந்த அங்காடியில் AR மற்றும் MR சமமாகும்

  (a)

  இருவர் முற்றுரிமை

  (b)

  நிறைவு போட்டி

  (c)

  முற்றுரிமை போட்டி

  (d)

  சில்லேர் முற்றுரிமை

 3. முற்றுரிமையில் MR கோடு________கோட்டிற்கு கீழிருக்கும்.

  (a)

  TR

  (b)

  MC

  (c)

  AR

  (d)

  AC

 4. முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_________

  (a)

  ஒரே விதமான உற்பத்தி

  (b)

  விற்பனைச் செலவு

  (c)

  ஒரு விற்பனையாளர்

  (d)

  ஒரு வாங்குபவர்

 5. விலைபேதம் காட்டுதலின் விளைவு________

  (a)

  குறைவான உற்பத்தி

  (b)

  அதிக இலாபம்

  (c)

  பல்வேறு விலை

  (d)

  ஆ மற்றும் இ

 6. மிகக் குறுகிய கால அங்காடி ______  அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  நீண்ட காலம் 

  (b)

  குறுகிய காலம் 

  (c)

  அங்காடிக்காலம் 

  (d)

  தொலைநோக்குக் காலம் 

 7. நிறைகுறைப் போட்டியின் வகைகள் _______ 

  (a)

  முற்றுரிமை 

  (b)

  இருவர் முற்றுரிமை 

  (c)

  சில்லோர் முற்றுரிமை 

  (d)

  முற்றுரிமைப் போட்டி 

  (e)

  மேற்கூறிய அனைத்தும் 

 8. 8 x 2 = 16
 9. “அங்காடி” வரையறு

 10. விலையை ஏற்பவர் யார்?

 11. விற்பனை செலவு என்றால் என்ன?

 12. விலை பேதம் காட்டுதலின் இரண்டு தன்மைகளை கூறுக

 13. உபரி சக்தி – விளக்குக

 14. முற்றுரிமை போட்டி என்றால் என்ன? 

 15. விலை பேதம் காட்டுதல்  என்றால் என்ன? 

 16. குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக? 

 17. 4 x 3 = 12
 18. அங்காடியின் இயல்புகள் யாவை?

 19. விற்பனைச் செலவு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக

 20. நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 21. இருவர் முற்றுரிமையின் இயல்புகள் யாவை?

 22. 3 x 5 = 15
 23. நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

 24. சில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.

 25. முற்றுரிமை போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Market Structure and Pricing Model Question Paper )

Write your Comment