அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. நிறுவனத்தின் சமநிலை என்பது

    (a)

    MC = MR

    (b)

    MC > MR

    (c)

    MC < MR

    (d)

    MR = Price

  2. விலையின் மற்றொரு பெயர்______

    (a)

    சராசரி வருவாய்

    (b)

    இறுதிநிலை வருவாய்

    (c)

    மொத்த வருவாய்

    (d)

    சராசரி செலவு

  3. விலை தலைமை அம்சம் கொண்டது

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    முற்றுரிமையாளர் போட்டி

  4. விற்பனை செலவிற்கு உதாரணம்

    (a)

    கச்சாப்பொருள் விலை

    (b)

    போக்குவரத்துச் செலவு

    (c)

    விளம்பர செலவு

    (d)

    கொள்முதல் செலவு

  5. உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________ 

    (a)

    உள்ளூர் அங்காடி 

    (b)

    மாகாண அங்காடி 

    (c)

    தேசிய அங்காடி 

    (d)

    பன்னாட்டு அங்காடி 

  6. MC = MR என்பது 

    (a)

    விலை 

    (b)

    சமநிலை 

    (c)

    தேவை 

    (d)

    வருவாய் 

  7. நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.  

    (a)

    திருமதி.ஜான் ராபின்சன்  

    (b)

    E.H.சேம்பர்ஸின்   

    (c)

    மார்ஷல் 

    (d)

    ஆடம் ஸ்மித் 

  8. பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ________ ஆகும். 

    (a)

    தனிநபர் பேதம் 

    (b)

    இட பேதம் 

    (c)

    பயன் அடிப்படையில் பேதம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  9. சில்லோர் முற்றுரிமை அங்காடி _______ அங்காடியின் ஒரு வகையாகும்.  

    (a)

    நிறைவுப்போட்டி 

    (b)

    முற்றுரிமை 

    (c)

    முற்றுரிமைப் போட்டி 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  10. முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________ 

    (a)

    மின்சார வாரியம் 

    (b)

    LIC 

    (c)

    வங்கி 

    (d)

    சிமெண்ட் ஆலை 

  11. 5 x 2 = 10
  12. “அங்காடி” வரையறு

  13. விலையை ஏற்பவர் யார்?

  14. இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை? 

  15. முற்றுரிமை போட்டி என்றால் என்ன? 

  16. முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை? 

  17. 5 x 3 = 15
  18. நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  19. இருவர் முற்றுரிமையின் இயல்புகள் யாவை?

  20. விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக. 

  21. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

  22. முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை? 

  23. 3 x 5 = 15
  24. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

  25. முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

  26. முற்றுரிமை போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள் ( 11th Economics Market Structure And Pricing Model Question Paper )

Write your Comment