அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. “அங்காடி” வரையறு

 2. விலையை ஏற்பவர் யார்?

 3. கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
  அ) நிறைவு போட்டி   ஆ) முற்றுரிமை

 4. விலை பேதம் காட்டுதலின் இரண்டு தன்மைகளை கூறுக

 5. உபரி சக்தி – விளக்குக

 6. இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை? 

 7. முற்றுரிமை போட்டி என்றால் என்ன? 

 8. முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை? 

 9. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

 10. விலை பேதம் காட்டுதல்  என்றால் என்ன? 

 11. சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன? 

 12. இருமுக முற்றுரிமை என்றால் என்ன? 

 13. முற்றுரிமை போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

 14. குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக? 

 15. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions )

Write your Comment