பொருளியலுக்கான கணித முறைகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. __________________ இவற்றின ஒருங்கிணைப்பே கணி்தவியல் பொருளாதாரம் எனப்படும்.

  (a)

  கணி்தம் மற்றும் பொருளாதாரம்

  (b)

  பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்

  (c)

  பொருளாதாரம் மற்றும் சமன்பாடுகள்

  (d)

  வரைபடங்கள்  மற்றும் பொருளாதாரம்

 2. சாராத மாறியின மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின்  மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை  மாற்றம் ____________ எனப்படும்.

  (a)

  சாய்வு விகி்தம்

  (b)

  வெட்டு

  (c)

  மாறுபாடு

  (d)

  மாறிலி

 3. ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு \(\Delta \) = 0 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு _______________ 

  (a)

  உண்டு

  (b)

  கிடையாது

  (c)

  எண்ணிலி (infinity)

  (d)

  பூஜ்யம்

 4. தேவை நெகிழ்ச்சி ______________ உள்ள விகிதம் ஆகும். 

  (a)

  இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் வருவாய் சார்பிற்கும்

  (b)

  இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி தேவைச் சார்பிற்கும்

  (c)

  நிலையான மற்றும் மாறும் வருவாய்

  (d)

  இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் மொத்த தேவைச் சர்ப்பிற்கும்

 5. தொகையீடு என்பது  _______________ என்பதின் தலைகீழ் செயல்பாடாகும்.

  (a)

  வேறுபாடு

  (b)

  கலவை

  (c)

  கலந்தகலவை

  (d)

  வகையீடு

 6. 3 x 2 = 6
 7. x ன் எந்த ஒரு மதிப்பிற்கும் y = 6x3 என்ற சார்பின் சாய்வினைக் காண்க.

 8. 62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)

 9. ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும்

 10. 3 x 3 = 9
 11. \(TR=50Q-4{ Q }^{ 2 }\)என தரப்பட்டுள்ளது Q = 3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க.

 12. ஒரு நிறுவனத்தின் மொத்தச் செலவுச் சார்பு TC = 5+xஆகும் x = 10 என்ற அளவில் மொத்தச் செலவினைக் காண்.

 13. D = 50 - 5P என்பது அங்காடி தேவைக் கோடாகும். எந்த அதிகபட்ச விலைக்கு மேல் பண்டத்திற்கான விலை தரமாட்டார்கள் என்பதை காண்க.

 14. 2 x 5 = 10
 15. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் Qt= f(Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக் கொண்டார். இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை, Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் விலை, Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம், A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு, N என்பது அங்காடியிள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
  அ. Qt= f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
  ஆ. இம்மாறிகளில் சார்பற்ற மாறிகளைக் குறிப்பிடுக.
  இ. இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக. (பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடு.

 16. பொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் Book Back Questions ( 11th Economics - Mathematical Methods For Economics Book Back Questions )

Write your Comment