பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. y=5x4 என்ற சார்புக்கு x = 10 எனும் போது சாய்வு என்ன ?

  2. 62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)

  3. மொத்த செலவுச் சார்பு TC = 60 + 10x + 15x2 என்றால் சராசரிச் செலவுச் சார்பு காண்.

  4. ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும் 

  5. அளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன?

  6. 124 = 68 + 8x என்றால் x ன் மதிப்பு காண் 

  7. y = 9x3 என்ற சார்பினை x - ஐ பொருத்து வகையிடு.

  8. Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?

  9. TR = 20Q - 2Q2 என தரப்பட்டுள்ளது. Q=3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க (MR).

  10. MS Word என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods For Economics Two Marks Question Paper )

Write your Comment