உற்பத்தி பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30
  30 x 1 = 30
 1. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  (a)

  உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

  (b)

  உழைப்பு மற்றும் மூலதனம்

  (c)

  நிலம் மற்றும் மூலதனம்

  (d)

  நிலம் மற்றும் உழைப்பு

 2. சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  (a)

  TP/N

  (b)

  TP/N

  (c)

  TP/MP

  (d)

  TP/N

 3. தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

  (a)

  ஜே.பி கிளார்க்

  (b)

  சும்பீட்டர்

  (c)

  நைட்

  (d)

  ஆடம் ஸ்மித்

 4. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

  (a)

  நுகர்வு சார்பு

  (b)

  உற்பத்தி சார்பு

  (c)

  சேமிப்பு சார்பு

  (d)

  முதலீட்டு சார்பு

 5. குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

  (a)

  விகித அளவு விளைவு விதி

  (b)

  மாறும் விகித அளவு விளைவு விதி

  (c)

  சம அளவு உற்பத்திக் கோடு

  (d)

  தேவை விதி

 6. நீண்ட கால உற்பத்தி சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

  (a)

  தேவை விதி

  (b)

  அளிப்பு விதி

  (c)

  விகித அளவு விளைவு விதி

  (d)

  மாறா விகித அளவு விளைவு விதி

 7. நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

  (a)

  நிதி

  (b)

  தொழில் நுட்பம்

  (c)

  மேலாண்மை

  (d)

  மேற்காணும் அனைத்தும்

 8. உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

  (a)

  வளர்ந்து செல் விளைவு விகித விதி

  (b)

  குறைந்து செல் விளைவு விகித விதி

  (c)

  மாறா விகித அளவு விளைவு விதி

  (d)

  மேற்காணும் அனைத்தும்

 9. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி

  (a)

  இறுதிநிலை உற்பத்தி

  (b)

  மொத்த உற்பத்தி

  (c)

  சராசரி உற்பத்தி

  (d)

  ஆண்டு உற்பத்தி

 10. உற்பத்தியாளர் சமநிலையை அடையும் புள்ளி எது

  (a)

  இறுதிநிலை தொழில் நுட்ப பதிலீட்டு வீதம் (MRTS) விலை வீதத்தை விட அதிகமாக இருந்தால்

  (b)

  (MRTS) விலை வீதத்தை விட குறைவானால்

  (c)

  (MRTS) ம் விலை வீதமும் சமமாக இருந்தால்

  (d)

  சம உற்பத்திக் கோடும் சம உற்பத்தி செலவு கோடும் வேறுபட்டிருந்தால்

 11. பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (a)

  எதிர்மறை

  (b)

  நேர்மறை

  (c)

  பூஜ்யம்

  (d)

  அதிகரிக்கும்

 12. சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

  (a)

  சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்

  (b)

  சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்

  (c)

  அதிகரிக்கும்

  (d)

  அ மற்றும் இ

 13. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

  (a)

  உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

  (b)

  உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (c)

  உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (d)

  உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

 14. ___________பண்டமானது ஒரு இடத்திலிருந்து வேறுறொரு இடத்திற்கு கொண்டு செல்வதால் அதன் பயன்பாடு அதிகரிக்கும்.

  (a)

  காலப்பயன்பாடு 

  (b)

  இடப்பயன்பாடு 

  (c)

  வடிவப்பயன்பாடு 

  (d)

  உடமைப் பயன்பாடு 

 15. ஆண்டு வருமான ஓட்டம்  ___________

  (a)

  ஆண்டு செலவு

  (b)

  குறைந்த செலவு

  (c)

  ஆண்டுத்தொகை 

  (d)

  ஆண்டு வருமானம்  

 16. _______ ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.

  (a)

  புரட்சிக்கனங்கள் 

  (b)

  பொருளாதாரச்சிக்கனங்கள் 

  (c)

  அகச்சிக்கனங்கள் 

  (d)

  நவீன பொருளாதாரம் 

 17. மனித முதலீடு _______ 

  (a)

  பணம் 

  (b)

  திறன் 

  (c)

  கடின உழைப்பு 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 18. உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு ________ ஆகும்.

  (a)

  உற்பத்திக் காரணிகள் 

  (b)

  உற்பத்திச் சார்பு 

  (c)

  தொழில்முனைவோர்ச்சார்பு 

  (d)

  எதுவுமில்லை 

 19. உற்பத்தி சார்பில் இரண்டு வகைகள் ________ மற்றும் _________ ஆகும்.

  (a)

  குறுகிய கால / நீண்ட காலம் 

  (b)

  மாறும் விகித வினைவு விதி /  மாறா விகித அளவு விளைவு விதி 

  (c)

  'அ' மற்றும் 'ஆ'

  (d)

  எதுவுமில்லை 

 20. உழைப்பை ______ லிருந்து பிரிக்க முடியாது.

  (a)

  உழைப்பாளரிடம் 

  (b)

  அமைப்பாளர் 

  (c)

  நேரத்தில் 

  (d)

  பணம் 

 21. புதிய நுகர்வோரை கவருபவர்______ 

  (a)

  உற்பத்தியாளர் 

  (b)

  உழைப்பாளர் 

  (c)

  வெற்றிகரமான தொழில்முனைவோர் 

  (d)

  எதுவுமில்லை 

 22. மொத்த உற்பத்தி குறையும் போது ____  

  (a)

  சராசரி உற்பத்தி புஜ்ஜியத்துக்கு சமமாகும் 

  (b)

  இறுதிநிலை உற்பத்தி புஜ்ஜியத்திற்கு சமமாகும் 

  (c)

  இறுதிநிலை உற்பத்தி எதிர்கணய செல்லும் 

  (d)

  சராசரி உற்பத்தி அதிகரிக்கத்தொடங்கும் 

 23. மாறும் விகித விளைவின் முதல் நிலை ________ 

  (a)

  குறைந்து செல் விளைவுவிதி 

  (b)

  வளர்ந்து செல் விளைவு விதி 

  (c)

  மாறா விளைவு விதி 

  (d)

  இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

 24. MPn=_______  

  (a)

  TPn-TPn-1

  (b)

  TCn-TCn-1

  (c)

  TP/Q

  (d)

  TUn-TUn-1

 25. நிறுவனத்தின் உள் நடைபெறுவது _______ 

  (a)

  அகம் 

  (b)

  புறம் 

  (c)

  இரண்டும் 

  (d)

  எதுவுமில்லை 

 26. _________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,

  (a)

  இயல்புகளை 

  (b)

  எடுகோளைக் 

  (c)

  உற்பத்திக் காரணிகளைக் 

  (d)

  பகிர்வைக் 

 27. திறமை வாய்ந்த உழைப்பாளர் _________ 

  (a)

  மூலதனம் 

  (b)

  நிலம் 

  (c)

  தொழில் முனைவோர் 

  (d)

  எதுவுமில்லை 

 28. மற்ற உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைந்து திட்டமிட்டு பொருட்களை உற்பத்தி செய்யவரே _________ 

  (a)

  அமைப்பாளர் 

  (b)

  தொழில் முனைவோர் 

  (c)

  (அ)மற்றும் (ஆ)

  (d)

  எதுவுமில்லை 

 29. பயன்பாட்டின் வகையில் ஒன்று ______ 

  (a)

  முதலீடு 

  (b)

  சொத்து 

  (c)

  காலம் 

  (d)

  மாறி 

 30. காப் டக்லஸ்ஸின் சமன்பாடு _________ 

  (a)

  \(Q=f(x_1,x_2...x_n)\)

  (b)

  \(Q=b L^aC^b\)

  (c)

  \(MPC={\triangle C\over \triangle Y}\)

  (d)

  \(MRTS_{xy}={Px\over Py}\)

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் உற்பத்தி பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics Production Analysis One Marks Model Question Paper )

Write your Comment