ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஊரக பொருளாதாரம் – வரையறு.

  2. ஊரக ஏழ்மை – வரையறு.

  3. மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

  4. ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.

  5. இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.

  6. இந்தியாவில் ஊரக பகுதிகளில் மின்மயமாக்கிட பாதிக்கும் காரணிகள் யாவை?

  7. ஊரக வேலையின்மைக்கான தீர்வுகள் யாவை?

  8. ஊரக தொழிற்சாலைகள் என்றால் என்ன?

  9. ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் மூன்றினை எழுதுக.

  10. ஊரக அங்காடி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics Two Marks Questions )

Write your Comment