+1 Full Test ( Public Model )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியில்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

    20 x 1 = 20
  1. வளர்ச்சி இலக்கணம் என்பது

    (a)

    இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை

    (b)

    எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்

    (c)

    செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது

    (d)

    மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்

  2. ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

    (a)

    வரி அதிகரிப்பதால்

    (b)

    அதிக மானியம் வழங்குவதால்

    (c)

    வட்டி வீதம் அதிகரிப்பதால்

    (d)

    விலை அதிகரிப்பதால்

  4. _________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    மொத்த பயன்பாடு 

    (b)

    இயல்பெண் பயன்பாடு 

    (c)

    சராசரி பயன்பாடு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  5. நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

    (a)

    வளர்ந்து செல் விகித அளவு

    (b)

    குறைந்து செல் விகித அளவு

    (c)

    மாறா விகித அளவு

    (d)

    மாறும் விகித அளவு

  6. திறமை வாய்ந்த உழைப்பாளர் _________ 

    (a)

    மூலதனம் 

    (b)

    நிலம் 

    (c)

    தொழில் முனைவோர் 

    (d)

    எதுவுமில்லை 

  7. தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------

    (a)

    உண்மைச் செலவு

    (b)

    வெளியுறு செலவு

    (c)

    பணச் செலவு

    (d)

    உள்ளுறு செலவு

  8. கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையாகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?

    (a)

    நிறைவுப் போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    இருமுக முற்றுரிமை

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  9. மிகக் குறுகிய கால அங்காடி ______  அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக்காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  10. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

    (a)

    பரிமாற்ற நோக்கம்

    (b)

    முன்னெச்சரிக்கை நோக்கம்

    (c)

    ஊக நோக்கம்

    (d)

    தனிப்பட்ட நோக்கம்

  11. கூலி _____________வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  12. 1000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது ________.

    (a)

    பாலினம் விகிதம் 

    (b)

    வாழ்நாள் எதிர்பார்ப்பு 

    (c)

    எழுத்தறிவு விகிதம் 

    (d)

    மக்கள் தொகை அடர்த்தி 

  13. முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

    (a)

    1914

    (b)

    1814

    (c)

    1941

    (d)

    1841

  14. கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.

    (a)

    முதலீட்டை திரும்பப் பெறுதல்

    (b)

    தேசியமயம் நீக்கல்

    (c)

    தொடர் நிறுவனமாக்கல்

    (d)

    இவை அனைத்தும்.

  15. தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை

    (a)

    வேலையின்மை

    (b)

    மறைமுக வேலையின்மை

    (c)

    முழுவேலை

    (d)

    சுயவேலை

  16. ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது _______ ஆகும்.

    (a)

    10%

    (b)

    20%

    (c)

    15%

    (d)

    25%

  17. எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    நெல்

    (b)

    கரும்பு

    (c)

    நிலக்கடலை

    (d)

    தேங்காய்

  18. இந்திய உப்பு உற்பத்தியில் 30%மும், மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70% மும் _______________ ல் உற்பத்தியாகிறது.

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    சேலம்

    (c)

    திருநெல்வேலி

    (d)

    தூத்துக்குடி

  19. ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு \(\Delta \) = 0 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு _______________ 

    (a)

    உண்டு

    (b)

    கிடையாது

    (c)

    எண்ணிலி (infinity)

    (d)

    பூஜ்யம்

  20. ppp-ன் விரிவாக்கம் ________.

    (a)

    people per policy

    (b)

    Power Point Presentation

    (c)

    Programme point Presentation

    (d)

    Public Programme Presentation 

  21. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

    7 x 2 = 14
  22. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  23. சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?

  24. அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக 

  25. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

  26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

  27. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  28. சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வகையான நிலஉடைமை முறைகள் யாவை?

  29. எந்த நோக்கத்திற்காக பணம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன?

  30. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?

  31. \(\int { 4xdx=4\frac { { x }^{ 1+1 } }{ 1+1 } +C } \)

  32. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

    7 x 3 = 21
  33. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  34. மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?

  35. நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.

  36. காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக

  37. 'J.C குமரப்பா' குறிப்பு வரைக.

  38. பசுமைப்புரட்சி - விளக்குக 

  39. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

  40. SHG யின் பண்புகளைக் கூறுக

  41. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

  42. p= 70 - 4x - x2 ஆகவும் தேவை Xஎன்பது 6 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?

  43. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    7 x 5 = 35
    1. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

    2. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

    1. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

    2. மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி

    1. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

    2. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

    1. இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.

    2. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

    1. வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?

    2. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

    1. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

    2. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

    1. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
      (i) P = 0
      (ii) P=20
      (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

    2. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
      அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
      ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
      இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
      [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் முழு மாதிரி வினாத்தாள் ( 11th Economics Model full portion Question Paper )

Write your Comment