தமிழ்நாட்டுப் பொருளாதாரம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?

  (a)

  தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி

  (b)

  வீட்டு ஜவுளி தயாரிப்பு – ஈரோடு 

  (c)

  எஃகு நகரம் – சேலம்

  (d)

  பம்ப் நகரம் - கோயம்புத்தூர்

 2. எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  நெல்

  (b)

  கரும்பு

  (c)

  நிலக்கடலை

  (d)

  தேங்காய்

 3. தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

  (a)

  நாகப்பட்டினம்

  (b)

  நீலகிரி

  (c)

  திருச்சி

  (d)

  தஞ்சாவூர்

 4. தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

  (a)

  வேளாண்மை

  (b)

  தொழில் துறை

  (c)

  சுரங்கம்

  (d)

  பணிகள்

 5. SPIC அமைந்துள்ள இடம்

  (a)

  சென்னை

  (b)

  மதுரை

  (c)

  தூத்துக்குடி

  (d)

  புதுக்கோட்டை

 6. 3 x 2 = 6
 7. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?

 8. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?

 9. குறு நிறுவனங்கள் - வரையறு

 10. 3 x 3 = 9
 11. சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை விவரி

 12. தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?

 13. சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.

 14. 2 x 5 = 10
 15. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.

 16. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் Book Back Questions ( 11th Economics Tamilnadu Economy Book Back Questions )

Write your Comment