முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    9 x 1 = 9
  1. நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    ராபின்ஸ்

    (d)

    ரிக்கார்டோ

  2. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

    (a)

    உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

    (b)

    உழைப்பு மற்றும் மூலதனம்

    (c)

    நிலம் மற்றும் மூலதனம்

    (d)

    நிலம் மற்றும் உழைப்பு

  3. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    TC / Q

    (b)

    TVC / Q

    (c)

    TFC / Q

    (d)

    TAC / Q

  4. உழைப்பாளருக்கான வெகுமதி _______

    (a)

    வாரம்

    (b)

    கூலி

    (c)

    இலாபம்

    (d)

    வட்டி

  5. இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

    (a)

    1498

    (b)

    1948

    (c)

    1489

    (d)

    1849

  6. FPI என்பதன் விரிவாக்கம்

    (a)

    வெளிநாட்டு தனியார் முதலீடு

    (b)

    வெளிநாட்டு தொகுப்பு முதலீடு

    (c)

    வெளிநாட்டு நேரடி முதலீடு

    (d)

    வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு

  7. GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)

    (a)

    18%

    (b)

    24%

    (c)

    28%

    (d)

    32%

  8. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

    (a)

    வேளாண்மை சாரா வேலையின்மை

    (b)

    அதிக வேலை நிலை

    (c)

    குறைந்த பணவீக்க வீதம்

    (d)

    அதிக முதலீடு

  9. பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    திருப்பூர்

    (c)

    ஈரோடு

    (d)

    கரூர்

  10. 8 x 2 = 16
  11. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  12. விருப்பங்களை வகைப்படுத்து.

  13. உழைப்பு – வரையறு

  14. வெளியுறு செலவு - வரையறு.

  15. உபரி சக்தி – விளக்குக

  16. இலாபம் என்றால் என்ன?

  17. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?

  18. ஊரக ஏழ்மை – வரையறு.

  19. 6 x 3 = 18
  20. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக

  21. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  22. PQLI என்றால் என்ன?

  23. உலக மயமாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரி

  24. SHG யின் பண்புகளைக் கூறுக

  25. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.

  26. 3 x 5 = 15
  27. சம இறுதிநிலை பயன்பாட்டு விதியை விளக்குக.

  28. கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.

  29. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term 1 Model Question Paper )

Write your Comment