இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  இலயனல் ராபின்ஸ்

  (c)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (d)

  சாமுவேல்சன்

 2. பொருளாதாரத்தின் தந்தை யார்

  (a)

  மாக்ஸ் முல்லர்

  (b)

  ஆடம் ஸ்மித்

  (c)

  கார்ல் மார்க்ஸ்

  (d)

  பால் அ சாமுவேல்சன்

 3. நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  மார்ஷல்

  (c)

  ராபின்ஸ்

  (d)

  ரிக்கார்டோ

 4. சமநோக்கு வலைகொடை முதன்முதலில் தோற்றுவித்தவர்

  (a)

  ஹிக்ஸ்

  (b)

  ஆலன்

  (c)

  கீன்ஸ்

  (d)

  எட்ஜ்வொர்த்

 5. சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  (a)

  TP/N

  (b)

  TP/N

  (c)

  TP/MP

  (d)

  TP/N

 6. பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (a)

  எதிர்மறை

  (b)

  நேர்மறை

  (c)

  பூஜ்யம்

  (d)

  அதிகரிக்கும்

 7. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

  (a)

  TC / Q

  (b)

  TVC / Q

  (c)

  TFC / Q

  (d)

  TAC / Q

 8. நிறுவனத்தின் சமநிலை என்பது

  (a)

  MC = MR

  (b)

  MC > MR

  (c)

  MC < MR

  (d)

  MR = Price

 9. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

  (a)

  மூலதனம்

  (b)

  உழைப்பாளி

  (c)

  நிலம்

  (d)

  அமைப்பு

 10. முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  வட்டி

  (d)

  இலாபம்

 11. வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

  (a)

  நான்கு

  (b)

  ஏழு

  (c)

  ஐந்து

  (d)

  பத்து

 12. கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

  (a)

  தனியார் துறை மற்றும் வங்கிகள்

  (b)

  பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

  (c)

  பொதுத்துறை மற்றும் வங்கிகள்

  (d)

  பொதுத்துறைகள் மட்டும்.

 13. மக்கள் தொகை அடர்த்தி என்பது

  (a)

  நிலத்தின் அளவு / மக்கள் தொகை

  (b)

  நிலத்தின் அளவு / வேலைவாய்ப்பு

  (c)

  மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

  (d)

  மக்கள் தொகை / வேலைவாய்ப்பு

 14. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

  (a)

  1998

  (b)

  2000

  (c)

  2008

  (d)

  2010

 15. முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

  (a)

  1914

  (b)

  1814

  (c)

  1941

  (d)

  1841

 16. முதலாம் ______  ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்

  (a)

  சேவை

  (b)

  தொழில்

  (c)

  வேளாண்மை

  (d)

  வங்கி

 17. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

  (a)

  ஆலோசனைக் குழு

  (b)

  சட்டபூர்வமான குழு

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  எதுவுமில்லை

 18. இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது

  (a)

  நுட்பம்

  (b)

  சார்ந்திருப்பு

  (c)

  இரட்டை தன்மை

  (d)

  சமமின்மை

 19. ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது

  (a)

  ஊரக அங்காடி வசதி

  (b)

  வேலைவாய்ப்பு

  (c)

  ஊரக வளர்ச்சி

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 20. பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

  (a)

  கோயம்புத்தூர்

  (b)

  திருப்பூர்

  (c)

  ஈரோடு

  (d)

  கரூர்

 21. 7 x 2 = 14
 22. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

 23. விருப்பங்களை வகைப்படுத்து.

 24. வருவாயை வரையறு.

 25. “அங்காடி” வரையறு

 26. இலாபம் என்றால் என்ன?

 27. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

 28. LPG கொள்கையை செயல்படுத்த காரணம் என்ன?

 29. 7 x 3 = 21
 30. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

 31. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

 32. இறுதிநிலை வருவாய் - குறிப்பு வரைக.

 33. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

 34. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

 35. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.

 36. p  = 35 – 2x – x2 ஆகவும் ம்தளவ x0 எனபது 3 எனவும் அமையுமெனில்  நுகர்வோர் உபரி என்ன?

 37. 4 x 5 = 20
 38. தேவை விதி மற்றும் அதன் விதி விலக்குகளை விவரி.

 39. சில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.

 40. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

 41. திரு. அன்பு 2 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 1 நோட்டு புத்தகம் வாங்கினார். திரு.பரக்கத் 4 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 2 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். திரு. சார்லஸ் 2 பேனாக்கள், 5 பென்சில்கள் மற்றும் 3 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். அவர்கள் முறையே ரூ.32, ரூ.52 மற்றும் ரூ.60 செலவழித்துள்ளனர். எனில், ஒரு பேனா, ஒரு பென்சில் மற்றும் ஒரு நோட்டு புத்தகத்தின் விலையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term II Model Question Paper )

Write your Comment