பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    8 x 1 = 8
  1. அத்வைதம்  என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர் _____ 

    (a)

    ஆதிசங்கரர் 

    (b)

    இராமானுஜர் 

    (c)

    இராமானந்தர் 

    (d)

    சைதன்யர் 

  2. கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ______ 

    (a)

    முதலாம் மகேந்திரவர்மன் 

    (b)

    மாறவர்மன் அரிகேசி 

    (c)

    நரசிம்மவர்மன் 

    (d)

    சுந்தரபாண்டியன் 

  3. சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார்.

    (a)

    அரிசேனா 

    (b)

    தீர்த்தங்கரர் 

    (c)

    சிவஞான சித்தியார் 

    (d)

    தர்மசேனர் 

  4. பக்கீர் எனக் குறிப்பிடுபவர் ______ 

    (a)

    இஸ்லாமிய ஞானி 

    (b)

    பௌத்த துறவி 

    (c)

    இந்துத் துறவி 

    (d)

    சீக்கிய குரு 

  5. மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.

    (a)

    துவைதம் 

    (b)

    அத்வைதம் 

    (c)

    விசிஸ்டா த்வைதம் 

    (d)

    புஷ்டி மார்க்கம் 

  6. இராமானந்தரின் சீடர்______ 

    (a)

    சைதன்யர் 

    (b)

    ரவிதாஸ் 

    (c)

    குருநானக் 

    (d)

    கபீர் 

  7. முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________  

    (a)

    ரவிதாஸ் 

    (b)

    இராமானந்தர் 

    (c)

    கபீர் 

    (d)

    நாமதேவர் 

  8. மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.

    (a)

    இராமானந்தர் 

    (b)

    மீராபாய் 

    (c)

    சூர்தாஸ் 

    (d)

    துக்காராம் 

  9. 5 x 2 = 10
  10. பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?

  11. இராமானந்தரின் போதனைகள் யாவை ?

  12. பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தன விளக்குக.

  13. சீக்கிய மதத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  14. சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?

  15. 4 x 3 = 12
  16. மத மறுமலர்ச்சியின் உறைவிடமாகத் தென்னிந்தியா விளங்கியதை விளக்குக

  17. சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க

  18. பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.

  19. சூபிச ஞானிகள் கடவுளை எவ்வாறு வர்ணித்தனர்?

  20. 2 x 5 = 10
  21. சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.

  22. பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )

Write your Comment