ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. _________ இந்தியாவில்  ஆங்கிலேயரின் ஆதிக்கம்  உண்மையில்  நிறுவப்படக்  காரணமான  போராகும்.         

    (a)

    பிளாசிப் போர்  

    (b)

    முதலாம் கர்நாடக போர் 

    (c)

    பக்சார் போர் 

    (d)

    வந்தவாசிப் போர்   

  2. _____ உடன்படிக்கையினால்  இரண்டாம் ஷா ஆலம்  வங்காளம் , பீகார் , மற்றும் ஒரிஸாவின்  திவானி  உரிமையை ஆங்கிலேயருக்கு  வழங்க  நேரிட்டது.          

    (a)

    அலகாபாத்   

    (b)

    ,மத ராஸ் 

    (c)

    பூனா  

    (d)

    புதுச்சேரி  

  3. இரயத்துவாரி  முறையை அறிமுகப்படுத்தியவர்        

    (a)

    காரன்வாலிஸ்  

    (b)

    தாமஸ் மன்றோ 

    (c)

    ராபர்ட் கிளைவ் 

    (d)

    வாரன்   ஹேஸ்டிங்ஸ்      

  4. வாரிசு உரிமை இழப்புக்  கொள்கையின்படி  ஆங்கிலேய  அரசுடன்  இணைக்கப்பட்ட  முதல் மாகாணம் _______   

    (a)

    நாகபூர் 

    (b)

    அவத் 

    (c)

    ஜான்சி  

    (d)

    சாதரா   

  5. ______ இந்தியாவில்  ஆங்கில  மொழியை  அலுவல்  மொழியாகவும்  , பயிற்று  மொழியாகவும்  அறிமுகப்படுத்தினார்.   

    (a)

    காரன்வாலிஸ்   

    (b)

    வில்லியம் பெண்டிங்   

    (c)

    தாமஸ் மெக்காலே   

    (d)

    தாமஸ்  மன்றோ 

  6. தென் இந்தியாவில்  முதல் இருப்புப் பாதை போக்குவரத்து  1856 இல்  சென்னையிலிருந்து  ______ வரை இயக்கப்பட்டது.     

    (a)

    வாணியம்பாடி  

    (b)

    காட்பாடி  

    (c)

    விழுப்புரம் 

    (d)

    அரக்கோணம் 

  7. 7 x 2 = 14
  8. ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  9. மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.

  10. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக.

  11. டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.

  12. “செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?

  13. ரயத்வாரி முறை குறிப்பு வரைக.    

  14. தானா தரோக குறிப்பு  வரைக.  

  15. 5 x 3 = 15
  16. இரட்டையாட்சி  முறை

  17. வாரிசு உரிமை இழப்புக் கொள்கை

  18. சார்லஸ் உட் அறிக்கை

  19. பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்

  20. ஒப்பந்தக் கூலிமுறை

  21. 3 x 5 = 15
  22. வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.

  23. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

  24. இருப்புப் பாதையும்  தபால் தந்தியும்  விரிவான  விடை தருக.    

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )

Write your Comment