முகலாயப் பேரரசு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    11 x 1 = 11
  1. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

    (a)

    காலாப் படை 

    (b)

    குதிரைப் படை 

    (c)

    பீரங்கிப் படை 

    (d)

    யானைப் படை 

  2. ________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷெர்கான் 

    (d)

    அக்பர் 

  3. இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஐஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________.

    (a)

    குரு அர்ஜுன் தேவ் 

    (b)

    குரு ஹர் கோபிந்த் 

    (c)

    குரு தேஜ் பகதூர் 

    (d)

    குரு ஹர் ராய் 

  4. ________ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

    (a)

    அக்பர் 

    (b)

    ஐஹாங்கீர் 

    (c)

    ஷாஜகான் 

    (d)

    ஒளரங்கசீப் 

  5. ________ சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.

    (a)

    ஆக்ராவை 

    (b)

    குவாலியரை 

    (c)

    தில்லியை 

    (d)

    மதுராவை 

  6. பாதுஷா நாமா என்பது   ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷாஜகான் 

    (d)

    அக்பர் 

  7. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர்  ________.

    (a)

    தாயுமானவர் 

    (b)

    குமரகுருபரர் 

    (c)

    இராமலிங்க அடிகள் 

    (d)

    சிவப்பிரகாசர் 

  8. கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?

    (a)

    இங்கிலாந்தின் எலிசபெத் 

    (b)

    ஷேக்ஸ்பியர் 

    (c)

    பிரான்ஸின் நான்காம் ஹென்றி 

    (d)

    இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி  

  9. பாபரின் காலத்தில் ஈரானை ஆட்சி செய்த அரச வம்சம்_________________.

    (a)

    சபாவி

    (b)

    தாரிக்

    (c)

    உஸபெக்குகள்

    (d)

    தைமூர்

  10. "விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என நம்பியவர்______________.

    (a)

    அக்பர்

    (b)

    ஹீமாயுன்

    (c)

    தோடர்மால்

    (d)

    ஷேர்ஷா

  11. ஷேர்ஷா சூர் தன்னுடைய கல்லறை மாடத்தை __________என்னும் இடத்தில் அமைத்தார்.

    (a)

    சசாரம்

    (b)

    புராணகிலா 

    (c)

    டில்லி

    (d)

    ஆக்ரா

  12. 7 x 2 = 14
  13. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

  14. சிறு குறிப்பு வரைக. அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
    ஆ) சர் தாமஸ் ரோ

  15. ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?

  16. சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்

  17. “முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.

  18. சராய்- என்பது யாது?

  19. இரண்டாம் பானிபட் போர் பற்றி குறிப்பு வரைக.

  20. 5 x 3 = 15
  21. “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து
    இறந்தார்” – விவரிக்கவும்.

  22. அக்பரது மன்சப்தாரி முறை.

  23. கபீர்

  24. ராஜா தோடர்மால்-குறிப்பு வரைக.

  25. இந்தியாவில் கிறித்துவம் பற்றி விவரி.

  26. 2 x 5 = 10
  27. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.

  28. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - முகலாயப் பேரரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - The Mughal Empire Model Question Paper )

Write your Comment