மராத்தியர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்_______________.

    (a)

    மராத்தியர்

    (b)

    முகலாயர்

    (c)

    ஆங்கிலேயர்

    (d)

    நாயக்கர்

  2. புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் _____________க்கும் இடையே கையெழுத்தானது.

    (a)

    அஃப்சல்கான்

    (b)

    செயிஷ்டகான்

    (c)

    ஜெய்சிங்

    (d)

    ஒளரங்கசீப்

  3. சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அழகின் தலைவராக ____________ இருந்தார்.

    (a)

    நாயக்

    (b)

    ஹவில்தார்

    (c)

    பர்கிர்

    (d)

    ஹைலோதார்

  4. இரண்டாவது ஆங்கிலோ-மராத்தியப் போரின் போது ஆங்கிலேய கவர்னர்- ஜெனரலாக இருந்தவர்____________.

    (a)

    காரன்வாலிஸ் பிரபு

    (b)

    வெல்லெஸ்லி பிரபு

    (c)

    ஹேஸ்டிங்ஸ் பிரபு

    (d)
    • டல்ஹெளசி பிரபு
  5. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத்த தளங்களை கட்டியவர்_____________ ஆவார். 

    (a)

    பாலாஜி பாஜிராவ்

    (b)

    நானா சாகிப்

    (c)

    இரண்டாம் பாஜிராவ்

    (d)

    பாலாஜி விஸ்வநாத்

  6. மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ____________இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது. 

    (a)

    சரஸ்வதி மஹால்

    (b)

    முக்தாம்பாள் சத்திரம்

    (c)

    நவ வித்யா

    (d)

    தன்வந்திரி மஹால்

  7. கீழ்க்கண்டவற்றுள் இரண்டால் சரபோஜி எழுதாத புத்தகம் எது?

    (a)

    குமாரசம்பவ சம்பு

    (b)

    தேவேந்திர குறவஞ்சி

    (c)

    முத்ராஷ்ஸ்சாயா

    (d)

    குமார சம்பவம்

  8. ஜாகிர் என்பது____________ ஆகும் 

    (a)

    காடுகள்

    (b)

    ஆறுகள்

    (c)

    மலைகள்

    (d)

    நிலம்

  9. _____________ முகலாயர்களின் முக்கிய துறைமுகமாக இருந்தது.

    (a)

    மும்பை

    (b)

    காண்ட்லா

    (c)

    சூரத்

    (d)

    தண்டி

  10. ______________என்ற இடத்தில் சிவாஜி கைப்பற்றியதன் மூலம் மராத்தியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

    (a)

    ஜாவ்லி

    (b)

    ராஜகிரி

    (c)

    பிரதாப்கர்

    (d)

    சதாரா

  11. 5 x 2 = 10
  12. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?

  13. சிறு குறிப்பு வரை க. அ) செளத்  ஆ) சர்தேஷ்முகி

  14. மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?

  15. ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக.

  16. கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.

  17. 5 x 3 = 15
  18. மராத்தியர்களின் எழுச்சிக்கான காரணங்கள்

  19. மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்

  20. 1775-1782 நடைபெற்ற போர்

  21. நயங்கார முறை

  22. ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள்

  23. 3 x 5 = 15
  24. சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?

  25. முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.

  26. நவீனக் கல்விமுறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - மராத்தியர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - The Marathas Model Question Paper )

Write your Comment