நவீனத்தை நோக்கி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம் ________ ஆகும்.

    (a)

    பஞ்சாப் 

    (b)

    வங்காளம் 

    (c)

    பம்பாய் 

    (d)

    சென்னை 

  2. "வேதங்களை நோக்கி திரும்புக" என்று முழக்கமிட்டவர் _____ ஆவார்.

    (a)

    இராஜாராம்மோகன்ராய் 

    (b)

    தயானந்த சரஸ்வதி 

    (c)

    விவேகானந்தர் 

    (d)

    இராமகிருஷ்ண பரமஹம்சர் 

  3. பிரம்ம ஞான சபை ______ ல் நிறுவப்பட்டது.

    (a)

    இந்தியா 

    (b)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

    (c)

    பிரான்சு 

    (d)

    இங்கிலாந்து 

  4. மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமதுகான் நிறுவிய அமைப்பு _______ ஆகும்.

    (a)

    சத்ய சோதக் சமாஜம் 

    (b)

    சிங் சபா இயக்கம் 

    (c)

    அறிவியல் கழகம் 

    (d)

    பிரம்ம ஞான சபை 

  5. இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம்________ ஆகும்.

    (a)

    தியோபந்த் இயக்கம் 

    (b)

    அகமதியா இயக்கம்

    (c)

    அலிகர் இயக்கம் 

    (d)

    வாஹாபி இயக்கம் 

  6. ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம்______ 

    (a)

    வங்காளம் 

    (b)

    சென்னை 

    (c)

    மைசூர் 

    (d)

    தக்காணம் 

  7. கம்பெனி அரசு உடன்கட்டை ஏறுதல் குற்றம் எனச் சொல்லி சட்டம் கொண்டு வந்த ஆண்டு _____ 

    (a)

    1839

    (b)

    1849

    (c)

    1829

    (d)

    1819

  8. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை _____ 

    (a)

    கேசவநாத் 

    (b)

    சந்திரநாத் 

    (c)

    ராஜேந்திரநாத் 

    (d)

    தேவேந்திரநாத் 

  9. தேவேந்திரநாத் தலைமையில் இயங்கிய அமைப்பு ____ 

    (a)

    சதாரன் பிரம்மசமாஜ் 

    (b)

    இந்திய பிரம்ம சமாஜம் 

    (c)

    தத்து போதினி 

    (d)

    சமாஜ போதினி 

  10. _______ என்பவர்கள் 10-ஆம் நூற்றாண்டில் இந்தியவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக குடியேறினர்.

    (a)

    ஜொராஸ்டிரியர் 

    (b)

    முஸ்லீம்கள் 

    (c)

    கிறித்துவர்கள் 

    (d)

    பார்சிகள் 

  11. 9 x 2 = 18
  12. சமூக சீர்திருத்தத்திற்கு இராஜா ராம்மோகன் ராயின் பங்களிப்புகள் யாவை?

  13. சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு என்ன?

  14. ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக

  15. இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?

  16. தேசிய சமூக மாநாடு பற்றி எழுதுக.

  17. தமிழ் நாட்டில் பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகள் யாவை?

  18. "பிரங்கி மஹால் " என்பது என்ன?

  19. உண்மை தேடும் சங்கத்தின் இலட்சியங்கள் யாவை?

  20. "நிழல் தாங்கல்" பற்றி நீவிர் அறிவது என்ன?

  21. 4 x 3 = 12
  22. எம்.ஜி. ரானடே

  23. அகமதியா இயக்கம் 

  24. வைகுண்ட சாமிகள்

  25. 'பிரம்ம ஞான சபை'.

  26. 2 x 5 = 10
  27. இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக

  28. தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - நவீனத்தை நோக்கி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Towards Modernity Model Question Paper )

Write your Comment