Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    64 x 1 = 64
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்

    (a)

    பொ.ஆ.மு. 3000-2600

    (b)

    பொ.ஆ.மு. 2600-1900

    (c)

    பொ.ஆ.மு. 1900-1700

    (d)

    பொ.ஆ.மு. 1700-1500

  3. செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______ 

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    இரும்புக்காலம்

    (d)

    இடைக்கற்காலம்

  4. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

    (a)

    மாடு

    (b)

    நாய்

    (c)

    குதிரை

    (d)

    செம்மறி ஆடு

  5. ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.

    (a)

    இரும்புக்கால 

    (b)

    பழங் கற்கால

    (c)

    வெண்கலக்கால

    (d)

    புதிய கற்கால

  6. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    திருநெல்வெலி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    வேலூர்

  7. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
    காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    (a)

    கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரியானது. காரணம் தவறானது

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

  8. வேளாண் நிலம் _________என்று அறியப்பட்டிருந்தது.

    (a)

    சீத்தா 

    (b)

    சுரா 

    (c)

    கருஷி 

    (d)

    ஷேத்ரா 

  9. 'சத்யமேவ ஜயதே' என்ற சொற்றொடர் ________ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    மஹாபாரதம்

    (b)

    ஜென்ட் அவெஸ்தா 

    (c)

    முண்டக உபநஷத் 

    (d)

    ராமாயணா 

  10. ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.

    (a)

    5

    (b)

    7

    (c)

    10

    (d)

    13

  11. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

    (a)

    சாஞ்சி

    (b)

    வாரணாசி

    (c)

    சாரநாத்

    (d)

    லும்பினி

  12. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

    (a)

    பெளத்தம்

    (b)

    சமணம்

    (c)

    ஆசீவகம் 

    (d)

    வேதம்

  13. முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

    (a)

    காஷ்மீர்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    ராஜகிருஹம்

  14. நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

    (a)

    காஷ்மீர்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    ராஜகிருஹம்

  15. நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.

    (a)

    அசோகர்

    (b)

    கனிஷ்கர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    ஹர்சர்

  16. ____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்

    (a)

    மகாவம்சம்

    (b)

    தீபவம்சம்

    (c)

    பிரமாணம்

    (d)

    முத்ராராட்சசம்

  17. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  18. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    பிம்பி சாரர்

    (c)

    சந்திர குப்தர்

    (d)

    அஜாகத் சத்ரு

  19. அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு__________.

    (a)

    பொ.அ.மு.236

    (b)

    பொ.அ.மு.232

    (c)

    பொ.அ.மு.326

    (d)

    பொ.அ.மு.362

  20. கூற்று : அலெக்ஸ்சாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
    காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸ்சாண்டர் நடந்து கொண்டார்.

    (a)

    கூற்று சரி காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு காரணம் சரி

    (c)

    கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.

    (d)

    கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை

  21. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

    (a)

    ஆந்திரா-கர்நாடகா

    (b)

    ஒடிசா

    (c)

    தக்காணப் பகுதி

    (d)

    பனவாசி

  22. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க
    (i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
    (ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்
    (iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்
    (iv) இக்சவாகுகள் வேதவேள் விகளை ஆதரித்தனர்

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  23. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  24. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

    (a)

    தஞ்சாவூர் 

    (b)

    காவிரிப்பபூப்பட்டினம் 

    (c)

    உறையூர்

    (d)

    சாகர்கள்

  25. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

    (a)

    கூரம் செப்பு பட்டயம்

    (b)

    ஐஹோல் கல்வெட்டு

    (c)

    அலகாபாத் கல்வெட்டு

    (d)

    பூலாங்குறிச்சி கல்வெட்டு

  26. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------

    (a)

    செலியுகஸ் நிகேடர்

    (b)

    அன்டிகோனஸ்

    (c)

    அண்டியோகஸ்

    (d)

    டெமெட்ரியஸ்

  27. இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.

    (a)

    மதுரா கலை

    (b)

    காந்தாரக் கலை

    (c)

    பாக் கலை

    (d)

    பாலா கலை

  28. கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______

    (a)

    மிள்கு தைலம்

    (b)

    விளாமிச்சை தைலம்

    (c)

    தாளிச பத்ரி தைலம்

    (d)

    யூகலிப்டஸ் தைலம்

  29. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

    (a)

    சாகர்கள்

    (b)

    சாதவாளனார்கள்

    (c)

    மௌரியர்கள்

    (d)

    யவனர்கள்

  30. புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________ 

    (a)

    வசுமித்ரர்

    (b)

    அஸ்வகோசர்

    (c)

    யுவான் சுவாங்

    (d)

    ஹர்சர்

  31. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    (a)

    இலக்கியச் சான்றுகள்

    (b)

    கல்வெட்டு சான்றுகள்

    (c)

    நாணயச் சான்றுகள்

    (d)

    கதைகள், புராணங்கள்

  32. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

    (a)

    திக்நாகர்

    (b)

    வசுபந்து

    (c)

    சந்திரகாமியா

    (d)

    வராகமிகிரர்

  33. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____

    (a)

    இட் சிங்

    (b)

    யுவான் சுவாங்

    (c)

    பாஹியான்

    (d)

    அ-வுங்

  34. குப்த மரபின் கடைசி பேரரசர் ________

    (a)

    குமார குப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஷ்ணு குப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  35. "விக்ரமாதித்யன்" என்று அழைக்கப்பட்ட குப்தபேரரசர் ________ 

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    சமுத்திர குப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ராமகுப்தர் 

  36. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

    (c)

    பிரபாகரவர்த்தனர்

    (d)

    போனி

  37. கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?

    (a)

    ஹர்ஷசரிதம்

    (b)

    பிரியதர்ஷிகா

    (c)

    அர்த்த சாஸ்திரா 

    (d)

    விக்ரம ஊர்வசியம்

  38. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____

    (a)

    முதலாம் புலிகேசி

    (b)

    இரண்டாம் புலிகேசி

    (c)

    2ம் சந்திர குப்தர்

    (d)

    சமுத்திரகுப்தர்

  39. ஹர்சர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடிய பெத்த மதக்  கூட்டம் என்பது ...................

    (a)

    மந்திர பரிஷத்

    (b)

    ஹரிசரின் நீதிபரிபாலன சபை

    (c)

    மகா மோட்ச பரிஷத்

    (d)

    ஹாசான் அரசபை

  40. தவறான இணையை கண்டறிக.

    (a)

    குந்தலா - குதிரைப்படைத் தலைவர்

    (b)

    சிம்மானந்தா - படைத்தளபதி

    (c)

    பாணு - ஆவணபதிவாளர்கள்

    (d)

    சர்வகதர் - அரச தூதுவர்கள்

  41. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

    (a)

    மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

    (b)

    ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

    (c)

    விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

    (d)

    நம்மாழ்வார் - குருகூர்

  42. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

    (a)

    அத்வைதம்

    (b)

    விசிஷ்டாத்வைதம்

    (c)

    சைவசித்தாந்தம்

    (d)

    வேதாந்தம்

  43. ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________ 

    (a)

    சீத்தர்

    (b)

    ரவகீர்த்தி

    (c)

    மெய்கீர்த்தி

    (d)

    முதலாம் புலிகேசி

  44. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________ 

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    பெரியபுராணம்

    (d)

    வேதாந்தம்

  45. உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______ 

    (a)

    ராஷ்டிரகூடர்

    (b)

    டோமர்

    (c)

    சண்டேளர்

    (d)

    பரமர்

  46. அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________ 

    (a)

    முபாரக் ஷா

    (b)

    ஆலம் கான்

    (c)

    கிசர் கான்

    (d)

    துக்ரில் கான்

  47. அரேபிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு _________ 

    (a)

    பொ.ஆ.710

    (b)

    பொ.ஆ.711

    (c)

    பொ.ஆ.712

    (d)

    பொ.ஆ.713

  48. முதல் தரைன் போரில் தோல்வியுற்ற இசுலாமிய அரசர் _________ 

    (a)

    கஜினி முகமது

    (b)

    கோரி முகமது

    (c)

    அலாவுதீன் கில்ஜி

    (d)

    முகமது பின் துக்ளக்

  49. டெல்லி அரியணையை அலங்கரித்த முதல் பெண்மணி _________ 

    (a)

    ராணி பத்மினி

    (b)

    ஜான்சி லட்சுமி பாய்

    (c)

    ரஸியா சுல்தானா

    (d)

    இந்திராகாந்தி

  50. ________ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக்   கட்டினார்.

    (a)

    இலங்கை

    (b)

    வட இந்தியா

    (c)

    கேரளம்

    (d)

    கர்நாடகம்

  51. பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்

    (a)

    மதுரை

    (b)

    காயல்பட்டினம்

    (c)

    கொற்கை

    (d)

    புகார் 

  52. கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது ................

    (a)

    நிலபிரபுகள்

    (b)

    பிராமணர்கள்

    (c)

    சபையார்

    (d)

    குறுநில மன்னர்கள்

  53. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் _________ 

    (a)

    குலோத்துங்கன்

    (b)

    பராந்தகன்

    (c)

    விஜயபாலன்

    (d)

    கரிகாலன்

  54. பாண்டியர்கால துறைமுகம் _________

    (a)

    காயல்பட்டணம்

    (b)

    புகார்

    (c)

    தொண்டி

    (d)

    கொற்கை

  55. கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.

    (a)

    சங்கம் வம்சம்,ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்

    (b)

    சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

    (c)

    சாளுவ வம்சம், சங்கம் வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

    (d)

    சங்கம் வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் 

  56. முகம்மது காவன் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருக்க இடம் _______ 

    (a)

    பெரார்

    (b)

    பீஜப்பூர்

    (c)

    பீடார்

    (d)

    அகமது நகர்

  57. கி.பி.1333இல் ______ யில் ஒரு சுதந்திரமான சுல்தானியம் உருவானது.

    (a)

    திருச்சி

    (b)

    தஞ்சை

    (c)

    நெல்லை

    (d)

    மதுரை

  58. தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டைமண்டலப் பகுதியை ஆண்டு வந்த சம்புவராயர் அரசரை இளவரசர் ______ தோற்கடித்தார்.

    (a)

    கம்பர்

    (b)

    அக்பர்

    (c)

    ராமராஜா

    (d)

    குமார் கம்பண்ணா

  59. கிருஷ்ணதேவராயர் _____ (ஆண்டாளின் கதை) எனும் நூலை இயற்றியுள்ளார்.

    (a)

    கம்பராமாயணம்

    (b)

    ஆமுக்தமால்யதா

    (c)

    மஹாபாரதம்

    (d)

    பகவத் கீதை

  60. மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.

    (a)

    துவைதம் 

    (b)

    அத்வைதம் 

    (c)

    விசிஸ்டா த்வைதம் 

    (d)

    புஷ்டி மார்க்கம் 

  61. முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________  

    (a)

    ரவிதாஸ் 

    (b)

    இராமானந்தர் 

    (c)

    கபீர் 

    (d)

    நாமதேவர் 

  62. சமய சமத்துவத்திற்கு பெரும் ஆதரவாளராகத் திகழ்ந்தவர்.______ 

    (a)

    கபீர் 

    (b)

    குருநானக் 

    (c)

    ரவிதாஸ் 

    (d)

    இராமானுஜர் 

  63. தொடக்கத்தில் சமணராக தர்மசேனன் எனும் பெயருடன் அழைக்கப்பட்டவர்_____ 

    (a)

    சம்பந்தர் 

    (b)

    சுந்தரர் 

    (c)

    அப்பர் 

    (d)

    கபீர் 

  64. குருநானக்கின் போதனைகள் _______ ஆகும்.

    (a)

    கிரந்த சாகிப் 

    (b)

    அபங்க 

    (c)

    ஆதிகிரந்தம் 

    (d)

    ஆசிக் 

  65. Section - B

    50 x 2 = 100
  66. இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.

  67. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

  68. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  69. ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுது போக்கு குறித்து குறிப்பு தருக.

  70. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

  71. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  72. ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?

  73. பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.

  74. ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.

  75. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  76. புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?

  77. சமணத்துறவிகளுக்கான ஐம்பெரும் சூளுரைகள் யாவை?

  78. பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?

  79. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

  80. குறிப்பு தருக: முத்ராட்சம்

  81. குறிப்பு வரைக.பிந்துசாரர்

  82. பண்டமாற்று முறையை விளக்கு

  83. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?

  84. கல்வெட்டுக்களைப் பற்றி எழுதுக.

  85. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.

  86. ”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.

  87. பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
    அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
    ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்

  88. குறிப்பு வரை: செலியுகஸ் நிகேடர்

  89. கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.

  90. ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக

  91. ஹுணர் குறித்து என்ன அறிவீர்?

  92. குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?

  93. குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?

  94. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

  95. தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.

  96. ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?

  97. ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?

  98. ஐஹொல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  99. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  100. நாற்பதின்மர் அமைப்பு

  101. இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்

  102. தில்லி சுல்தானியர்களின் வரலாற்றை அறிய உதவும் சாக்சகர் சிலவற்றைக் கூறுக.

  103. ஜிஸியா -குறித்துத் தருக.

  104. சோழர்  காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?

  105. பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?

  106. பாண்டிய அரசின் எல்லைப் பரவலைப் பற்றி கூறுக.

  107. குறிப்பு வரைக: கங்கை கொண்ட சோழபுரம்

  108. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

  109. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

  110. முகம்மது கவானின் தனித்திறமைகளைக் குறிப்பிடுக.

  111. ஆரவீடு வம்சம் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  112. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?

  113. இராமானந்தரின் போதனைகள் யாவை ?

  114. பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?

  115. துக்காராமின் சமகாலத்தவர் என்று அறியப்படுபவர்கள் யாவர்?

  116. Section - C

    22 x 3 = 66
  117. இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?

  118. ஹரப்பா  பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.

  119. தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.

  120. பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.

  121. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.

  122. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

  123. அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?

  124. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

  125. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

  126. மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?

  127. கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?

  128. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

  129. சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?

  130. எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.

  131. ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.

  132. புகழ்பெற்ற சைவ மூவர்கள்.

  133. மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.

  134. பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளகளைக் கூறுக

  135. இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?

  136. பாமினி அரசு வீழ்ச்சியடைந்த விதத்தை விளக்குக.

  137. பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.

  138. சூபிகள் எவ்வாறு மக்களிடம் பிரபலமடைந்தனர்?

  139. SectIon - D

    11 x 5 = 55
  140. சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:

  141. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

  142. பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?

  143. அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.

  144. சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.

  145. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

  146. சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.

  147. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.

  148. கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.

  149. கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக

  150. விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter History Important Question )

Write your Comment