ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.

  (a)

  கோவா

  (b)

  டையூ

  (c)

  டாமன்

  (d)

  சூரத்

 2. மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழை வாயிலாக இருந்த துறைமுகம் ___________ ஆகும். 

  (a)

  டையூ

  (b)

  கல்கத்தா

  (c)

  பம்பாய்

  (d)

  சூரத்

 3. _________________ போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும். 

  (a)

  மயிலாப்பூர் 

  (b)

  சாந்தோம்

  (c)

  பரங்கிமலை

  (d)

  பழவேற்காடு

 4. இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற. ________________ ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

  (a)

  மதராஸ்

  (b)

  கல்கத்தா

  (c)

  பம்பாய்

  (d)

  தில்லி

 5. ராபர்ட் கிளைவ் _______________ இல் வெற்றி பெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச் செய்தார். 

  (a)

  கர்நாடகப்போர்கள் 

  (b)

  ஏழாண்டுப் போர்

  (c)

  பக்சார் போர்

  (d)

  பிளாசிப் போர்

 6. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு __________________ 

  (a)

  1757

  (b)

  1857

  (c)

  1885

  (d)

  1980

 7. __________________ 1600-களில் ராஜஸ்தானையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஷாஜகான்

  (c)

  பாபர்

  (d)

  உமாயுன் 

 8. _______________ பொருட்கள் கடல் வழியாக பாரசீக வளைகுடாவிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

  (a)

  நறுமணப் பொருட்கள்

  (b)

  தங்க நகைகள்

  (c)

  வெள்ளிப் பொருட்கள்

  (d)

  இரும்புப் பொருட்கள்

 9. _______________ ல் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்தது.

  (a)

  ஐரோப்பா

  (b)

  ஆசியா

  (c)

  அமெரிக்கா

  (d)

  ஆஸ்திரேலியா

 10. _______________ நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

  (a)

  சென்னை

  (b)

  புதுச்சேரி

  (c)

  கோவா

  (d)

  மும்பை

 11. 5 x 2 = 10
 12. நாயக்க அரசுகள் யாவை ? அவை நிறுவப்பட காரணம் என்ன ?

 13. “சராப்” மற்றும் “உண்டியல்” பற்றி நீ அறிவன யாவை ?

 14. “கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?

 15. “வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?

 16. முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?

 17. 5 x 3 = 15
 18. வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக.

 19. கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?

 20. இடைநிலைத் துறைமுகங்கள் என்றால் என்ன?

 21. பிரான்சிஸ் சேவியர் குறிப்பு வரைக.

 22. ஆங்கிலேயரின் வருகை குறிப்பு வரைக.

 23. 3 x 5 = 15
 24. இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

 25. கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?

 26. வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming of the Europeans Model Question Paper )

Write your Comment