Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.

  2. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

  3. பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.

  4. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.

  5. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

  6. சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?

  7. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

  8. சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?

  9. ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.

  10. குறிப்பு தருக: இரண்டாம் புலிகேசி (அல்லது) இரண்டாம் புலிகேசியின் சாதனைகளை சுருக்கி வரைக.

  11. மாலிக்கபூரின் தமிழக படையெடுக்க காரணம் யாது?

  12. இரண்டாம் தேவராயர் ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிடுக.

  13. வைதீகமும், புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் கொண்டன. எவ்வாறு?

  14. முகலாயர் காலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை விவரி.

  15. சிவாஜி மற்றும் ஒளரங்கசீப் இடையே நடைபெற்ற மோதல் குறித்து எழுது.

  16. அல்புகர்க் பற்றி குறிப்பு வரைக.

  17. தோட்டப் பயிர்கள் பயிரிட  ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பற்றி குறிப்பு வரைக.       

  18. ''ராணி லட்சுப்பாய் வீரத்திருமகள்'' - ஏன்? 

  19. சுவாமி விவேகானந்தர்

  20. அயோத்திதாச பண்டிதர்,

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th History - Full Portion Three Marks Question Paper )

Write your Comment