ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை  வெற்றிகரமாக கையாண்ட பின் ____ உண்மையான அரசர் ஆனார்.

  (a)

  ஹைதர் அலி 

  (b)

  நாஞ்சராஜா 

  (c)

  நாகம நாயக்கர் 

  (d)

  திப்பு சுல்தான் 

 2. திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.

  (a)

  கள்ளிக்கோட்டை 

  (b)

  குடுகு 

  (c)

  கொடுங்களூர் 

  (d)

  திண்டுக்கல் 

 3. கோல் எழுச்சிக்குக் காரணமானவர் _______ஆவார்.

  (a)

  பின்த்ராய் மன்கி  

  (b)

  சிடோ 

  (c)

  புத்தபகத் 

  (d)

  கானு 

 4. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் - ஜெனரலாக இருந்தவர்_____. 

  (a)

  டல்ஹெளசி 

  (b)

  கானிங் 

  (c)

  மின்டோ 

  (d)

  ஜேம்ஸ் அன்ட்ரியூ  ராம்சே  

 5. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.

  (a)

  ஹென்றி லாரன்ஸ் 

  (b)

  மேஜர் ஜெனரல் ஹோவ்லாக் 

  (c)

  சர் ஹீயூக் வீலர் 

  (d)

  ஜெனரல் நீல் 

 6. மைசூர் _______ பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கி ஒரு சிறு அரசு.

  (a)

  காகிதிய 

  (b)

  கர்நாடகப் 

  (c)

  பாமினி 

  (d)

  விஜயநகரப் 

 7. திப்பு சுல்தான், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பரிசுக்கும் _______ இல் தூதுக் குழுவை அனுப்பினார்.

  (a)

  1786

  (b)

  1787

  (c)

  1785

  (d)

  1789

 8. சந்தால் பழங்குடியினர் ________ குன்றுகளை சுற்றியுள்ள பகுதியை திருத்தி அதை டாமின் -இ கோ என்று அழைத்தார்கள்.

  (a)

  ஆரவல்லி 

  (b)

  தாமோதர் 

  (c)

  ராஜ்மகல் 

  (d)

  சோட்டா நாக்பூர் 

 9. 1782 முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் _________ உடன்படிக்கை செய்து கொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.

  (a)

  மங்களூர் 

  (b)

  மராத்திய 

  (c)

  சால்பை 

  (d)

  கரூர் 

 10. விஜயநகர வீழ்ச்சிக்குப்பின் அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர் ____ நாயக்கர் ஆவார்.

  (a)

  விஸ்வநாத 

  (b)

  அரியநாயக 

  (c)

  நாகம 

  (d)

  எவருமில்லை 

 11. 5 x 2 = 10
 12. திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

 13. ‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?

 14. ‘செயில் ராகப்’ பற்றி விளக்கு.

 15. கான்பூர் படுகொலை .

 16. நாச்சியார் - பெண்கள் படை பற்றி கூறுக.

 17. 5 x 3 = 15
 18. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக

 19. 1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக

 20. 1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?

 21. ஃபதே ஹைதர்  பகதூர் - என்பது  யாது? 

 22. ''ராணி லட்சுப்பாய் வீரத்திருமகள்'' - ஏன்? 

 23. 3 x 5 = 15
 24. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

 25. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.

 26. முண்டா கிளர்ச்சி.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )

Write your Comment