New ! கணிதம் MCQ Practise Tests



தொகை நுண்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. \(\int { \frac { 3^{ \frac { 1 }{ x } } }{ { x }^{ 2 } } dx } ={ k }{ (3 }^{ \frac { 1 }{ x } })+c\) எனில், k-ன் மதிப்பு______.

    (a)

    log 3

    (b)

    -log 3

    (c)

    \(-\frac { 1 }{ log3 } \)

    (d)

    \(\frac { 1 }{ log3 } \)

  2. \(\int { { \sin }^{ 3 }xdx= } \) ______.

    (a)

    \(\frac { -3 }{ 4 } cosx-\frac { cos3x }{ 12 } +c\)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +c\)

    (c)

    \(\frac { -3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +\)c

    (d)

    \(\frac { -3 }{ 4 } \sin x-\frac { \sin3x }{ 12 } +c\)

  3. \(\int { e^{ -4x } } \) cos x dx = ______.

    (a)

    \(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx - sinx]+c

    (b)

    \(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[-4cosx + sinx] +c

    (c)

    \(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx + sinx] + c

    (d)

    \(\frac { { e }^{ -4x } }{ 17 } \) [-4cosx - sin x]+c

  4. \(\int { { \tan }^{ -1 }\left( \sqrt { \frac { 1-\cos2x }{ 1+\cos2x } } \right) } \)dx = ______.

    (a)

    x2 + c

    (b)

    2x2+c

    (c)

    \(\frac { { x }^{ 2 } }{ 2 } +c\)

    (d)

    -\(\frac { { x }^{ 2 } }{ 2 } +c\)

  5. \(\int { { x }^{ 2 }\cos x dx= } \) ______.

    (a)

    x2 sin x + 2x cos x − 2sin x + c

    (b)

    x2 sin x − 2x cos x − 2sin x + c

    (c)

    −x2 sin x + 2x cos x + 2sin x + c

    (d)

    −x2 sin x − 2x cos x + 2sin x + c

  6. 10 x 2 = 20
  7. கீழ்காண்பவற்றின் மதிப்புக் காண்க: \(\int { { (4x+5 })^{ 6 }dx } \)

  8. தொகையிடுக : x10

  9. கீழ்காண்பவற்றின் தொகையிடுக: \(\frac { 1 }{ (3x-2) } \)

  10. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac { 1 }{ { (2-3x) }^{ 4 } } \)

  11. தொகையிடுக: \(\sqrt [ 3 ]{ { x }^{ 4 } } \)

  12. தொகையிடுக: (1 + x2)-1

  13. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \({ \sec }^{ 2 }\frac { x }{ 5 } +\) 18 cos2x+10sec(5x+3)tan(5x+3)

  14. மதிப்பிடுக: \(\int{\frac{x+3}{(x+2)^{2}(x+1)}}dx\)

  15. மதிப்பிடுக: \(\int{\frac{x^{3}+2}{x-1}}dx\)

  16. மதிப்பிடுக: \(\int { { sin }^{ -1 } } xdx\)

  17. 5 x 3 = 15
  18. f'(x)=4x-5 மற்றும் f(2)=1 எனில், f(x) காண்க.      

  19. மதிப்பிடுக: \(\int{\frac{1}{\sqrt{x+1}+\sqrt{x}}}dx\)

  20. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{\sqrt{x}}{1+\sqrt{x}}\)

  21. மதிப்பிடுக \(\int { { e }^{ x }{ \left( \frac { 1-x }{ 1+{ x }^{ 2 } } \right) }^{ 2 }dx } \)

  22. x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac{x+2}{\sqrt{x^{2}-1}}\)

  23. 2 x 5 = 10
  24. ஒரு மரத்தின் வளர்ச்சி t ஆண்டிகளில் \(\frac{18}{\sqrt{t } } \) செ.மீ/ஆண்டு எனும் வீதத்தில் வளர்கிறது.t=0 என இருக்கும்போது உயரம் 5 செ.மீ இருக்கும் என எடுத்துக்கொண்டால்.
    (அ) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தைக் காண்க.
    (ஆ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தின் உயரம் 149 செ.மீ வளர்ந்து இருக்கும்.          

  25. மதிப்பிடுக.
    \(\int{\frac{3x+5}{x^{2}+4x+7}}dx\) 

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - தொகை நுண்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Integral Calculus Model Question Paper )

Write your Comment