XI Revision Test One Mark

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    30 x 1 = 30
  1. புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?

    (a)

    மார்க்ஸ் முல்லர் 

    (b)

    ஆடம்ஸ்மித் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    கார்ல் மார்க்ஸ் 

  2. ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    எதுவுமில்லை 

  4. 'நலஇயல்' என்பது_________.

    (a)

    மகிழ்ச்சி 

    (b)

    தனி மனிதனின் நலம் 

    (c)

    ஒட்டுமொத்த மக்களின் நலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  5. ______ பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்.

    (a)

    இடம் 

    (b)

    கால

    (c)

    அறிவு 

    (d)

    சேவை 

  6. _______ என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    நுகர்வு 

    (c)

    பகிர்வு 

    (d)

    பொது நிதி 

  7. ________ என்பது செயல்முறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்.

    (a)

    சுற்றுச் சூழல் 

    (b)

    பொருளாதாரம் 

    (c)

    வளர்ச்சி பொருளாதாரம் 

    (d)

    சுகாதாரப் பொருளாதரம் 

  8. ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1776

    (b)

    1786

    (c)

    1886

    (d)

    1766

  9. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு

    (d)

    J.K.ஈஸ்தன்

  10. விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  11. நுகர்வோர் x  மற்றும் y பண்டங்களை வாங்குவதன் மூலம் உச்ச அளவு மனநிறைவை பெறுவதற்கான நிபந்தனை _______.

    (a)

    \({MU_x\over P_x}={MU_y\over P_y}\)

    (b)

    \({MU_x\over MU_y}={MU_m}\)

    (c)

    \({MU_x\over P_x}={MU_y\over P_x}\)

    (d)

    \({P_x\over P_y}={MU_m}\)

  12. சமநோக்கு வளைகோடு _______தரத்தில் அமையும்

    (a)

    உயர்தர 

    (b)

    கீழ்தரம் 

    (c)

    சாதாரண தரம் 

    (d)

    எதுவுமில்லை 

  13. தேவை நெகிழ்ச்சி _______வகைப்படும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஒன்று 

  14. உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________ 

    (a)

    உள்ளீடுகள் 

    (b)

    வெளியீடுகள் 

    (c)

    மாறாக்காரணி 

    (d)

    மாறும் காரணி 

  15. உற்பத்திப் பாதையில் ________ என்பது மனித இடுபொருள் ஆகும்.

    (a)

    உழைப்பு 

    (b)

    வேலை பகுப்புமுறை 

    (c)

    தொழில்முனைவோர் 

    (d)

    புத்தாக்கம் புனைவோர் 

  16. மாறும் விகித விளைவின் முதல் நிலை ________ 

    (a)

    குறைந்து செல் விளைவுவிதி 

    (b)

    வளர்ந்து செல் விளைவு விதி 

    (c)

    மாறா விளைவு விதி 

    (d)

    இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

  17. திறமை வாய்ந்த உழைப்பாளர் _________ 

    (a)

    மூலதனம் 

    (b)

    நிலம் 

    (c)

    தொழில் முனைவோர் 

    (d)

    எதுவுமில்லை 

  18. உற்பத்திச் சார்பு _______ வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  19. மொத்த உற்பத்தி உச்சத்தில் இருக்கும்போது இறுதிநிலை உற்பத்தி _________ ஆக இருக்கும்.

    (a)

    ஒன்றாக 

    (b)

    இரண்டாக 

    (c)

    எண்ணற்றவை 

    (d)

    புஜ்ஜியமாக 

  20. சம உற்பத்தி செலவுக்கோடு   _________ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    சம உற்பத்திக்கோடு 

    (b)

    சமநோக்கு உற்பத்திக்கோடு 

    (c)

    இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

    (d)

    எதுவுமில்லை 

  21. ஆடம் ஸ்மித் கருத்துப்படி, உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே ________செலவு என்று கூறுகிறார்.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    வாய்ப்புச் செலவு 

    (d)

    பேரேட்டுச் செலவு 

  22. நிறைகுறைப் போட்டியின் வகைகள் _______ 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருவர் முற்றுரிமை 

    (c)

    சில்லோர் முற்றுரிமை 

    (d)

    முற்றுரிமைப் போட்டி 

    (e)

    மேற்கூறிய அனைத்தும் 

  23. நிறைவுப் போட்டி அங்காடியில் ஒரு நிறுவனம் நீண்டகாலத்தில் _______ அடைகின்றன. 

    (a)

    இயல்பு இலாபத்தை 

    (b)

    நட்டத்தை 

    (c)

    உச்ச இலாபத்தை 

    (d)

    அதிக நட்டத்தை 

  24. VMP= _________

    (a)

    MPP+விலை 

    (b)

    MPP x விலை  

    (c)

    MPP\(\div \)விலை  

    (d)

    MPP - விலை  

  25. ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.

    (a)

    போம் போகுவர்க் 

    (b)

    பென்ஹாம் 

    (c)

    வாக்கர்

    (d)

    நட் விக்செல்

  26. இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியயவர்____________.

    (a)

    F.B.ஹாலே

    (b)

    A.சும்பீட்டர் 

    (c)

    J.B.கிளார்க்

    (d)

    H.நைட்

  27. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் _______என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    வளர்ந்த வரும் நாடுகள் 

    (b)

    பின்தங்கிய நாடுகள் 

    (c)

    முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள் 

    (d)

    வளர்ச்சி குன்றிய நாடுகள் 

  28. இந்திய எஃகு நிறுவனம் (sail)ல்  நிருவப்பட்டது     

    (a)

    1864

    (b)

    1854

    (c)

    1818

    (d)

    1974

  29. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பல நிறுவனங்களுக்கு ________ சதவீதமாக உள்ளது.

    (a)

    74%

    (b)

    84%

    (c)

    86%

    (d)

    63%

  30. கிராமபுறத்தில் உழைப்பாளரின் அளிப்பு மிகையாக இருக்கும்போது அவருடைய _____ குறையும்.

    (a)

    கூலி

    (b)

    காலம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 )

Write your Comment