நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    இலயனல் ராபின்ஸ்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    சாமுவேல்சன்

  2. பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

    (a)

    எண்ணற்ற விருப்பங்கள்

    (b)

    அளவற்ற வளங்கள்

    (c)

    பற்றாக்குறை

    (d)

    நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி

  3. பொருந்தா ஒன்றைக் கண்டறிக

    (a)

    “நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை"

    (b)

    “பொருளாதாரக் கோட்பாடுகள்"

    (c)

    “பொருளாதாரஅறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும்”

    (d)

    "மற்றவை மாறாதிருக்கும்போது”

  4. சமநிலை விலை என்பது அந்த விலையில்

    (a)

    எல்லாம் விற்கப்படுகிறது

    (b)

    வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

    (c)

    தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

    (d)

    மிகைத்தேவை பூஜ்ஜியம்

  5. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

    (a)

    இலயனல் இராபின்ஸ்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  6. பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று கூறுவர். ஏனெனில்

    (a)

    காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே உள்ள தொடர்பு

    (b)

    விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும், பகுத்தாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றன.

    (c)

    பரிசோதனைகள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  7. அங்காடி என்பது

    (a)

    பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (b)

    பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (c)

    விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்

    (d)

    நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும்

  8. பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

    (a)

    விலைக் கோட்பாடு

    (b)

    வருமானக் கோட்பாடு

    (c)

    வேலைவாய்ப்புக் கோட்பாடு

    (d)

    வணிகக் கோட்பாடு

  9. பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

    (a)

    இது பயனுக்கும் சமமானது

    (b)

    இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது

    (c)

    இது மகிழ்வுக்கு சமமானது

    (d)

    இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது

  10. பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    இராபின்ஸ்

    (d)

    ராபர்ட்சன்

  11. விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

    (a)

    விலை

    (b)

    மொத்தச் செலவு

    (c)

    இறுதி சமநிலை வருவாய்

    (d)

    இறுதி சமநிலைச் செலவு

  12. புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?

    (a)

    மார்க்ஸ் முல்லர் 

    (b)

    ஆடம்ஸ்மித் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    கார்ல் மார்க்ஸ் 

  13. ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  14. நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    எதுவுமில்லை 

  15. "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று கூறியவர் _____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    இலயனல் ராபின்ஸ்  

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (d)

    சாமுவேல்சன் 

  16. 'நலஇயல்' என்பது_________.

    (a)

    மகிழ்ச்சி 

    (b)

    தனி மனிதனின் நலம் 

    (c)

    ஒட்டுமொத்த மக்களின் நலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  17. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

    (a)

    இயல்புரை 

    (b)

    நெறியுரை 

    (c)

    எதிர்மறை 

    (d)

    எதுவுமில்லை 

  18. ______ பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்.

    (a)

    இடம் 

    (b)

    கால

    (c)

    அறிவு 

    (d)

    சேவை 

  19. _______ என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    நுகர்வு 

    (c)

    பகிர்வு 

    (d)

    பொது நிதி 

  20. ____ என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    பரிமாற்றம் 

    (c)

    பகிர்வு 

    (d)

    நுகர்வு 

  21. நுண்ணியல் என்பது _________ ஆகும்.

    (a)

    சிறிய 

    (b)

    பெரிய 

    (c)

    ஒட்டுமொத்த 

    (d)

    அனைத்தும் 

  22. பேரியல் என்பது _______ ஆகும்.

    (a)

    சிறிய 

    (b)

    மிகச்சிறிய 

    (c)

    பெரிய 

    (d)

    எதுவுமில்லை 

  23. 'இயங்கா' நிலை என்பது _____.

    (a)

    கணிதம் 

    (b)

    வணிகக் கணிதம் 

    (c)

    மாற்றங்கள் ஏற்படாத காலம் 

    (d)

    எதுவுமில்லை 

  24. பொருளாதாரத்தின் வேறு பெயர் _______.

    (a)

    இந்தியப் பொருளாதாரம் 

    (b)

    அரசியல் பொருளாதாரம் 

    (c)

    வணிகப் பொருளாதாரம் 

    (d)

    கலப்பு பொருளாதாரம் 

  25. ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1776

    (b)

    1786

    (c)

    1886

    (d)

    1766

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 1 Introduction To Micro-Economics One Marks Model Question Paper )

Write your Comment