நுகர்வுப் பகுப்பாய்வு முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. முரண்பட்டதை தெரிவு செய்க.

  (a)

  ஆடம்பர பண்டங்கள்

  (b)

  வசதிபண்டங்கள்

  (c)

  அத்தியாவசிய பண்டங்கள்

  (d)

  விவசாயப் பொருட்கள்

 2. தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.

  (a)

  பற்றாக்குறை

  (b)

  அளிப்பு

  (c)

  தேவை

  (d)

  அபரிமிதமான

 3. இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  (a)

  ஜே.ஆர்.ஹிக்ஸ்

  (b)

  ஆர்.ஜி.டி.ஆலன் 

  (c)

  மார்ஷல்

  (d)

  ஸ்டிக்லர்

 4. சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  (a)

  சம நோக்கு வளைகோடுகள

  (b)

  இயல்பெண் ஆய்வு

  (c)

  தேவை விதி

  (d)

  அளிப்பு விதி

 5. சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

  (a)

  தரப்படுத்துதல்

  (b)

  எண்ணிக்கைப்படுத்துதல்

  (c)

  வார்த்தைப்படுத்துதல்

  (d)

  எதுவுமில்லை.

 6. சம நோக்கு வளைகோடுகள்

  (a)

  செங்குத்துக் கோடுகள்

  (b)

  படுக்கைக் கோடுகள்

  (c)

  நேர்மறைச் சரிவுடையது

  (d)

  எதிர்மறைச் சரிவுடையது

 7. ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு_______.

  (a)

  அதிகரிக்கிறது 

  (b)

  குறைகிறது 

  (c)

  பெருக்குகிறது 

  (d)

  எதுவுமில்லை 

 8. சம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை _______ பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.

  (a)

  ஒன்று 

  (b)

  பல 

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  எதுவுமில்லை 

 9. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

  (a)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (b)

  J.R.ஹிக்ஸ் 

  (c)

  A.C.பிகு

  (d)

  J.K.ஈஸ்தன்

 10. தேவை நெகிழ்ச்சி அளவிடும் முறை ____வகைப்படும். 

  (a)

  மூன்று 

  (b)

  ஐந்து 

  (c)

  நான்கு 

  (d)

  இரண்டு 

 11. 5 x 2 = 10
 12. சமநோக்கு வளைகோடுகள் என்றால் என்ன?

 13. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

 14. கிஃபன் பொருள்கள் எவை? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 15. மொத்தப் பயன்பாட்டை வரையறு.

 16. வரவு செலவுக் கோட்டை வரையறு.

 17. 5 x 3 = 15
 18. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

 19. சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள் யாவை?

 20. நுகர்வோர் சமநிலை என்ற கருத்தை சுருக்கமாக விவரி.

 21. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

 22. தேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி?

 23. 3 x 5 = 15
 24. தேவை விதி மற்றும் அதன் விதி விலக்குகளை விவரி.

 25. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

 26. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 2 Consumption Analysis Important Question Paper )

Write your Comment