இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

    (a)

    மெக்ஸிகோ

    (b)

    கானா

    (c)

    பிரான்ஸ்

    (d)

    ஸ்ரீலங்கா

  3. கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

    (a)

    தனியார் துறை மற்றும் வங்கிகள்

    (b)

    பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

    (c)

    பொதுத்துறை மற்றும் வங்கிகள்

    (d)

    பொதுத்துறைகள் மட்டும்.

  4. எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

    (a)

    2000

    (b)

    2001

    (c)

    2005

    (d)

    1991

  5. ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    P.C மஹலனனோபிஸ்

    (c)

    டாக்டர். இராஜேந்திரபிராத்

    (d)

    இந்திராகாந்தி

  6. V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்

    (a)

    J.M.கீன்ஸ்

    (b)

    காலின் கிளார்க்

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    ஆல்பிரட் மார்ஷல்

  7. திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது

    (a)

    செல்வம்

    (b)

    வறுமை சமூதாயத்தின் சாபம்

    (c)

    வேளாண்மை

    (d)

    மேற்காண் அனைத்தும்

  8. _______என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது 

    (a)

    மக்கள் தொகை அடர்த்தி 

    (b)

    மக்கள் தொகை பெருக்கம் 

    (c)

    நிலப்பரப்பு 

    (d)

    ஆயிரம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 

  9. சமூக அமைப்புகளின் மேம்பாடு _________ஐ அதிகரிக்கின்றன.

    (a)

    மனித வளங்களின் திறமையும் 

    (b)

    உற்பத்தி திறனையும் 

    (c)

    கல்வி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  10. இந்தியாவில் _________முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.

    (a)

    மூன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    ஒன்று 

    (d)

    எதுவுமில்லை 

  11. 5 x 2 = 10
  12. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

  13. இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.

  14. புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.

  15. குறைந்த தலா வருமானம் இருக்க காரணங்களாக ராவ் கூறுவதைப் பட்டியலிடுக.

  16. கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?அது எத்தனை வகைப்படும்?

  17. 5 x 3 = 15
  18. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  19. கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.

  20. பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.

  21. சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.

  22. கிராம தொகுதிகள் பற்றி எழுதுக.

  23. 3 x 5 = 15
  24. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  25. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

  26. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் Chapter 7 இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 7 Indian Economy Model Question Paper )

Write your Comment