நுகர்வுப் பகுப்பாய்வு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. முரண்பட்டதை தெரிவு செய்க.

  (a)

  ஆடம்பர பண்டங்கள்

  (b)

  வசதிபண்டங்கள்

  (c)

  அத்தியாவசிய பண்டங்கள்

  (d)

  விவசாயப் பொருட்கள்

 2. இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  (a)

  ஜே.ஆர்.ஹிக்ஸ்

  (b)

  ஆர்.ஜி.டி.ஆலன் 

  (c)

  மார்ஷல்

  (d)

  ஸ்டிக்லர்

 3. இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

  (a)

  குறைவாக

  (b)

  உச்சமாக

  (c)

  பூஜ்ஜியமாக

  (d)

  எதிர்மறையாக

 4. சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

  (a)

  தரவரிசை ஆய்வு

  (b)

  இயல்பெண் ஆய்வு

  (c)

  பண்பளவை ஆய்வு

  (d)

  உளவியல் ஆய்வு

 5. கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  (a)

  வரி அதிகரிப்பதால்

  (b)

  அதிக மானியம் வழங்குவதால்

  (c)

  வட்டி வீதம் அதிகரிப்பதால்

  (d)

  விலை அதிகரிப்பதால்

 6. 3 x 2 = 6
 7. பயன்பாட்டை வரையறு.

 8. சமநோக்கு வளைகோடுகள் என்றால் என்ன?

 9. கிஃபன் பொருள்கள் எவை? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 10. 3 x 3 = 9
 11. மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.

 12. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

 13. சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள் யாவை?

 14. 2 x 5 = 10
 15. தேவை விதி மற்றும் அதன் விதி விலக்குகளை விவரி.

 16. தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு Book Back Questions ( 11th Standard Economics - Consumption Analysis Book Back Questions )

Write your Comment