செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. செலவு என்பது

    (a)

    விலை

    (b)

    மதிப்பு

    (c)

    மாறாச் செலவு

    (d)

    உற்பத்தி

  2. வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

    (a)

    சமூக

    (b)

    பொருளாதார

    (c)

    பண

    (d)

    மாறா

  3. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    TC / Q

    (b)

    TVC / Q

    (c)

    TFC / Q

    (d)

    TAC / Q

  4. சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    AVC / Q

    (b)

    TC / Q

    (c)

    TVC / Q

    (d)

    AFC / Q

  5. ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    சராசரி

    (c)

    இறுதிநிலை

    (d)

    மொத்த

  6. 3 x 2 = 6
  7. செலவை வரையறு.

  8. வெளியுறு செலவு - வரையறு.

  9. மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. மாறாச் செலவை - மாறும் செலவிலிருந்து வேறுபடுத்துக.

  12. AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  13. நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.

  14. 2 x 5 = 10
  15. மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி

  16. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு Book Back Questions ( 11th Standard Economics - Cost and Revenue Analysis Book Back Questions )

Write your Comment