பகிர்வு பற்றிய ஆய்வு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

    (a)

    உற்பத்திக் காரணிகள்

    (b)

    தனி நபர்

    (c)

    நிறுவனங்கள்

    (d)

    வணிகர்கள்

  2. நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

    (a)

    JS மில்

    (b)

    வாக்கர்

    (c)

    கிளார்க்

    (d)

    ரிக்கார்டோ

  3. எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

    (a)

    கீன்ஸ்

    (b)

    வாக்கர்

    (c)

    ஹாலே

    (d)

    நைட்

  4. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

    (a)

    பரிமாற்ற நோக்கம்

    (b)

    முன்னெச்சரிக்கை நோக்கம்

    (c)

    ஊக நோக்கம்

    (d)

    தனிப்பட்ட நோக்கம்

  5. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

    (a)

    தொன்மைக் கோட்பாடு

    (b)

    நவீன கோட்பாடு

    (c)

    மரபுக் கோட்பாடு

    (d)

    புதிய தொன்மைக் கோட்பாடு

  6. 3 x 2 = 6
  7. பகிர்வு என்றால் என்ன?

  8. வாரம் வரையறு

  9. இலாபம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக

  12. காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக

  13. இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு: குறிப்பு வரைக.

  14. 2 x 5 = 10
  15. கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.

  16. கீன்சின் வட்டிக் கோட்பாட்டை விவரி

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு Book Back Questions ( 11th Standard Economics - Distribution Analysis Book Back Questions )

Write your Comment