பகிர்வு பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

  (a)

  உற்பத்திக் காரணிகள்

  (b)

  தனி நபர்

  (c)

  நிறுவனங்கள்

  (d)

  வணிகர்கள்

 2. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

  (a)

  மூலதனம்

  (b)

  உழைப்பாளி

  (c)

  நிலம்

  (d)

  அமைப்பு

 3. போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?

  (a)

  ரிக்கார்டோ

  (b)

  கீன்ஸ்

  (c)

  வாக்கர்

  (d)

  மார்ஷல்

 4. தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?

  (a)

  ரிக்கார்டோ

  (b)

  கீன்ஸ்

  (c)

  மார்ஷல்

  (d)

  வாக்கர்

 5. உழைப்பாளருக்கான வெகுமதி _______

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  இலாபம்

  (d)

  வட்டி

 6. பணக்கூலியின் வேறுபெயர்

  (a)

  உண்மைக்கூலி

  (b)

  பெயரளவுக் கூலி

  (c)

  சரியான கூலி

  (d)

  மாற்றுக்கூலி

 7. முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  வட்டி

  (d)

  இலாபம்

 8. கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச சமமாகும்

  (a)

  S + BC + DH + DI

  (b)

  I + DS + DH + BC

  (c)

  S + DS + BC + DI

  (d)

  S + BC + DH + DS

 9. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

  (a)

  பரிமாற்ற நோக்கம்

  (b)

  முன்னெச்சரிக்கை நோக்கம்

  (c)

  ஊக நோக்கம்

  (d)

  தனிப்பட்ட நோக்கம்

 10. இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்

  (a)

  நிலம்

  (b)

  அமைப்பு

  (c)

  மூலதனம்

  (d)

  உழைப்பு

 11. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர்  _________

  (a)

  ஹாலே

  (b)

  சும்பீட்டர்

  (c)

  கீன்ஸ்

  (d)

  நைட்

 12. " ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்" இதைக் கூறியவர் யார்?

  (a)

  பென்ஹாம்

  (b)

  மார்ஷல்

  (c)

  வாக்கர்

  (d)

  J.S. மில்

 13. துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

  (a)

  ஆல்ஃப்ரட் மார்ஷல்

  (b)

  N.W. சீனியர்

  (c)

  போம்போவர்க்

  (d)

  நட் விக்சல்

 14. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

  (a)

  தொன்மைக் கோட்பாடு

  (b)

  நவீன கோட்பாடு

  (c)

  மரபுக் கோட்பாடு

  (d)

  புதிய தொன்மைக் கோட்பாடு

 15. காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளித்து என்பதை ___________கோட்பாடு விளக்குகிறது.

  (a)

  பகிர்வுச் சார்பு 

  (b)

  வட்டிக் கோட்பாடு

  (c)

  இலாபக் கோட்பாடு 

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 16. MRP=_________.

  (a)

  MPP x MR 

  (b)

  MPP \(\div \) MR 

  (c)

  MPP - MR 

  (d)

  MPP + MR 

 17. கூலி __________க்கான வெகுமதியாகும். 

  (a)

  நிலம்

  (b)

  உழைப்பு 

  (c)

  மூலதனம் 

  (d)

  அமைப்பு 

 18. வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்___________.

  (a)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (b)

  டேவிட் ரிகார்டோ

  (c)

  போம் போகுவார்க் 

  (d)

  நட்விக்செல் 

 19. ஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது ___________ கோட்பாடு என்றழைக்கப்படுகிறது 

  (a)

  ரிகார்டோ வாரக் கோட்பாடு 

  (b)

  போலி வாரக் கோட்பாடு

  (c)

  நவீன வாரக் கோட்பாடு 

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 20. உழைப்பாளரின் கூலியையை கணக்கிடும் சராசரி வாய்ப்பாடு

  (a)

  உழைப்பாளரின் சராசரி கூலி =

  (b)

  உழைப்பாளரின் இறுதி நிலை=

  (c)

  சராசரி உழைப்புக் கூலிx விலை 

  (d)

  சராசரி கூலி x உற்பத்தி 

 21. எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு_____________.

  (a)

  1975

  (b)

  1886

  (c)

  1875

  (d)

  1890

 22. ஏஜியோ வட்டிக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு__________.

  (a)

  1875

  (b)

  1873

  (c)

  1834

  (d)

  1843

 23. "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  1930

  (b)

  1936

  (c)

  1920

  (d)

  1980

 24. இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர்__________ ஆவார்.

  (a)

  J.B. கிளார்க்

  (b)

  சும்மீட்டர்

  (c)

  F.B.ஹாலே

  (d)

  H.நைட்

 25. மொத்த இலாபம்=_____________.

  (a)

  TR\(\div\) TC

  (b)

  TR -TC

  (c)

  TR x TC

  (d)

  TR + TC

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் பகிர்வு பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Distribution Analysis One Marks Question And Answer )

Write your Comment