முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

    (a)

    எண்ணற்ற விருப்பங்கள்

    (b)

    அளவற்ற வளங்கள்

    (c)

    பற்றாக்குறை

    (d)

    நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி

  2. பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

    (a)

    இது பயனுக்கும் சமமானது

    (b)

    இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது

    (c)

    இது மகிழ்வுக்கு சமமானது

    (d)

    இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது

  3. பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

    (a)

    கிஃபன் முரண்பாடு  

    (b)

    மற்றவை மாறாதிருக்கும் போது 

    (c)

    வெப்ளன் விளைவு 

    (d)

    பயன்பாடு 

  4. பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (a)

    எதிர்மறை

    (b)

    நேர்மறை

    (c)

    பூஜ்யம்

    (d)

    அதிகரிக்கும்

  5. _________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,

    (a)

    இயல்புகளை 

    (b)

    எடுகோளைக் 

    (c)

    உற்பத்திக் காரணிகளைக் 

    (d)

    பகிர்வைக் 

  6. 5 x 2 = 10
  7. பொருளியல் என்றால் என்ன?

  8. இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.

  9. அளிப்பு விதி என்றால் என்ன?

  10. மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?

  11. சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  14. மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.

  15. அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?

  16. நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.

  17. AC மற்றும் MC வளைகோட்டில் உள்ள தொடர்புகளை வரைபடம் வரைந்து விளக்குக.

  18. 4 x 5 = 20
  19. தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

  20. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  21. அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி

  22. மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics First Mid Term Model Question Paper )

Write your Comment