இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

    (a)

    1498

    (b)

    1948

    (c)

    1489

    (d)

    1849

  2. இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு

    (a)

    1885

    (b)

    1858

    (c)

    1868

    (d)

    1878

  3. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

    (a)

    இரயில்வே துறை

    (b)

    செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்

    (c)

    அணு ஆற்றல்

    (d)

    அணு கனிமங்கள்

  4. 1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

    (a)

    10

    (b)

    12

    (c)

    14

    (d)

    16

  5. திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1950

    (b)

    1955

    (c)

    1960

    (d)

    1952

  6. 2016-ஆம் ஆண்டுக்காக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி188 நாடுகளில் இந்தியாவின் தரம்

    (a)

    130

    (b)

    131

    (c)

    135

    (d)

    145

  7. இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்

    (a)

    பருத்தி

    (b)

    சணல்

    (c)

    இரும்பு

    (d)

    சிமெண்ட்

  8. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்

    (a)

    ஜவர்கர்லால் நேரு

    (b)

    M.K. காந்தி

    (c)

    அமர்த்தியா குமார் சென்

    (d)

    தாகூர்

  9. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

    (a)

    திட்டக்குழு

    (b)

    நேரு

    (c)

    D.மோரிஸ்

    (d)

    பிஸ்வாஜித்

  10. 1614ல் _____ என்பவர் ஐஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்.

    (a)

    லாட் வில்லியம்

    (b)

    லார்ட் காரன்வாலிஸ்

    (c)

    சர் தாமஸ் மன்றோ

    (d)

    சுவாமி நாதன்

  11. 9 x 2 = 18
  12. இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?

  13. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  14. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?

  15. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.

  16. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

  17. சூழல் திட்டம் என்றால் என்ன? 

  18. பொதுத் துறை வங்கிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?   

  19. சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக 

  20. ஜமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?  

  21. 4 x 3 = 12
  22. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியக் கைவினைப் பொருட்கள் உற்பத்தி குறைந்தது ஏன்?

  23. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.

  24. PQLI என்றால் என்ன?

  25. பசுமைப்புரட்சி - விளக்குக 

  26. 2 x 5 = 10
  27. வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?

  28. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Indian Economy Before and After Independence Model Question Paper )

Write your Comment