இந்தியப் பொருளாதாரம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

    (a)

    மெக்ஸிகோ

    (b)

    கானா

    (c)

    பிரான்ஸ்

    (d)

    ஸ்ரீலங்கா

  3. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

    (a)

    இட அமைப்பியல்

    (b)

    மக்கள் தொகையியல்

    (c)

    புவியியல்

    (d)

    தத்துவவியல்

  4. ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது

    (a)

    கச்சா இறப்பு வீதம்

    (b)

    கச்சா பிறப்பு வீதம்

    (c)

    கச்சா சிசு வீதம்

    (d)

    மகப்பேறு இறப்பு வீதம்

  5. 2 x 2 = 4
  6. இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.

  7. புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.

  8. 4 x 3 = 12
  9. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  10. கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.

  11. பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.

  12. சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.

  13. 2 x 5 = 10
  14. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  15. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் Book Back Questions ( 11th Standard Economics - Indian Economy Book Back Questions )

Write your Comment