இந்தியப் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  2. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது

    (a)

    GNP

    (b)

    GDP

    (c)

    NNP

    (d)

    தலாவருமானம்

  3. கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

    (a)

    மெக்ஸிகோ

    (b)

    கானா

    (c)

    பிரான்ஸ்

    (d)

    ஸ்ரீலங்கா

  4. வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

    (a)

    நான்கு

    (b)

    ஏழு

    (c)

    ஐந்து

    (d)

    பத்து

  5. கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

    (a)

    தனியார் துறை மற்றும் வங்கிகள்

    (b)

    பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

    (c)

    பொதுத்துறை மற்றும் வங்கிகள்

    (d)

    பொதுத்துறைகள் மட்டும்.

  6. இந்தியப் பொருளாதாரம் _______  காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.

    (a)

    பொருளாதாரச் சமநிலையின்மை

    (b)

    கலப்புப் பொருளாதாரம்

    (c)

    நகரமயமாதல்

    (d)

    போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது

  7. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

    (a)

    இட அமைப்பியல்

    (b)

    மக்கள் தொகையியல்

    (c)

    புவியியல்

    (d)

    தத்துவவியல்

  8. மக்கள் தொகையில் 1961ஆம் வருடம் _____ எனப்படுகிறது.

    (a)

    சிறிய பிரிவினை வருடம்

    (b)

    மக்கள் தொகை வெடிப்பு வருடம்

    (c)

    நகர மயமாதல் வருடம்

    (d)

    பெரும் பிரிவினை வருடம்

  9. ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது

    (a)

    கச்சா இறப்பு வீதம்

    (b)

    கச்சா பிறப்பு வீதம்

    (c)

    கச்சா சிசு வீதம்

    (d)

    மகப்பேறு இறப்பு வீதம்

  10. ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது

    (a)

    கச்சா இறப்பு வீதம்

    (b)

    இறப்பு வீதம்

    (c)

    சோர்வு வீதம்

    (d)

    கச்சா பிறப்பு வீதம்

  11. மக்கள் தொகை அடர்த்தி என்பது

    (a)

    நிலத்தின் அளவு / மக்கள் தொகை

    (b)

    நிலத்தின் அளவு / வேலைவாய்ப்பு

    (c)

    மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

    (d)

    மக்கள் தொகை / வேலைவாய்ப்பு

  12. ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    P.C மஹலனனோபிஸ்

    (c)

    டாக்டர். இராஜேந்திரபிராத்

    (d)

    இந்திராகாந்தி

  13. B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.

    (a)

    குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்

    (b)

    இந்தியப் ரூபாயின் சிக்கல்கள்

    (c)

    சமதர்மப் பொருளாதாரம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  14. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

    (a)

    1998

    (b)

    2000

    (c)

    2008

    (d)

    2010

  15. திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது

    (a)

    செல்வம்

    (b)

    வறுமை சமூதாயத்தின் சாபம்

    (c)

    வேளாண்மை

    (d)

    மேற்காண் அனைத்தும்

  16. ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் _______ஆகும்.

    (a)

    கனிம வளங்கள் 

    (b)

    இயற்கை வளங்கள் 

    (c)

    பருப்பொருள் வளங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  17. இயற்கை வளங்கள் ______.

    (a)

    புதுப்பிக்கக்கூடிய வளங்கள் 

    (b)

    புதுப்பிக்க இயலாத வளங்கள் 

    (c)

    காடு வளங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  18. இந்தியாவில் _________முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.

    (a)

    மூன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    ஒன்று 

    (d)

    எதுவுமில்லை 

  19. மேக்னடைட் தாது ________ல் அதிகம் கிடைக்கிறது.

    (a)

    மத்திய பிரதேசம் 

    (b)

    உத்திர பிரதேசம் 

    (c)

    கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  20. மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது ________ஆகும்.

    (a)

    அலுமினியம் 

    (b)

    தாமிரம் 

    (c)

    மைகா 

    (d)

    இரும்பு 

  21. 2011 கணக்கீட்டின்படி குறைந்த எழுத்தறிவு வீதம் 53%பெற்ற மாநிலம் _________.

    (a)

    பீகார் 

    (b)

    கர்நாடகா 

    (c)

    கோவா 

    (d)

    ஹிமாச்சல பிரதேசம் 

  22. எழுத்தறிவு வீதம் அதிகம் அளவு 92% உள்ள மாநிலம் _________.

    (a)

    தமிழ்நாடு 

    (b)

    ஆந்திரப்பிரதேசம் 

    (c)

    பீகார் 

    (d)

    கேரளா 

  23. பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.

    (a)

    ஹரியானா 

    (b)

    கேரளா 

    (c)

    கர்நாடகா 

    (d)

    மத்திய பிரதேஷ் 

  24. மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் _______என்ற விதத்தில் அதிகரிக்கிறது 

    (a)

    1.7

    (b)

    1.5

    (c)

    1.2

    (d)

    2.00

  25. 'மனித வளர்ச்சி குறியீட்டை' பாகிஸ்தானைச் சார்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.

    (a)

    மார்ஷல் 

    (b)

    மஹபூப் ஃஉல் ஹக் 

    (c)

    J.M.கீன்ஸ் 

    (d)

    அமர்த்தியா சென் 

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் இந்தியப் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Economics Indian Economy One Marks Question And Answer )

Write your Comment