நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    இலயனல் ராபின்ஸ்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    சாமுவேல்சன்

  2. பொருந்தா ஒன்றைக் கண்டறிக

    (a)

    “நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை"

    (b)

    “பொருளாதாரக் கோட்பாடுகள்"

    (c)

    “பொருளாதாரஅறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும்”

    (d)

    "மற்றவை மாறாதிருக்கும்போது”

  3. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    இலயன்ஸ் ராபின்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  4. பயன்பாடு என்பது

    (a)

    தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி

    (b)

    மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி

    (c)

    பண்டங்களின் மொத்த மதிப்பு

    (d)

    பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்

  5. எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?

    (a)

    சாதாரண மனிதனைப் பற்றிப் படிப்பது

    (b)

    பொருளாதாரம் செல்வம் மீது மட்டும் தனி கவனம் செலுத்துவதில்லை

    (c)

    பொருளாதாரம் என்பது பருப்பொருள் நலம் சார்ந்த படிப்பு

    (d)

    பொருளாதாரம் எண்ணற்ற விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட வளங்களையும் பற்றியது

  6. 3 x 2 = 6
  7. பொருளியல் என்றால் என்ன?

  8. பண்டங்கள் என்றால் என்ன?

  9. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  10. 3 x 3 = 9
  11. பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.

  12. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  13. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  16. உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Standard Economics - Introduction To Micro-Economics Book Back Questions )

Write your Comment