அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

  (a)

  TR < TC

  (b)

  TR – MC

  (c)

  TR > TC

  (d)

  TR = TC

 2. முற்றுரிமையில் MR கோடு________கோட்டிற்கு கீழிருக்கும்.

  (a)

  TR

  (b)

  MC

  (c)

  AR

  (d)

  AC

 3. விலை தலைமை அம்சம் கொண்டது

  (a)

  நிறைவு போட்டி

  (b)

  முற்றுரிமை

  (c)

  சில்லோர் முற்றுரிமை

  (d)

  முற்றுரிமையாளர் போட்டி

 4. 4 x 2 = 8
 5. “அங்காடி” வரையறு

 6. தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு

 7. கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
  அ) நிறைவு போட்டி   ஆ) முற்றுரிமை

 8. உபரி சக்தி – விளக்குக

 9. 3 x 3 = 9
 10. அங்காடியின் இயல்புகள் யாவை?

 11. விற்பனைச் செலவு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக

 12. இருவர் முற்றுரிமையின் இயல்புகள் யாவை?

 13. 2 x 5 = 10
 14. முற்றுரிமை போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவைத்  தீர்மானிப்பதை வரைப்படத்துடன் விளக்குக. 

 15. சில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் Book Back Questions ( 11th Standard Economics - Market Structure and Pricing Book Back Questions )

Write your Comment