+1 Second Revision Test Question Answer 2019

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. வளர்ச்சி இலக்கணம் என்பது

  (a)

  இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை

  (b)

  எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்

  (c)

  செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது

  (d)

  மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்

 2. ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  (a)

  உற்பத்தி 

  (b)

  நுகர்வு 

  (c)

  பகிர்வு 

  (d)

  பொதுநிதி 

 3. கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  (a)

  வரி அதிகரிப்பதால்

  (b)

  அதிக மானியம் வழங்குவதால்

  (c)

  வட்டி வீதம் அதிகரிப்பதால்

  (d)

  விலை அதிகரிப்பதால்

 4. ________ தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைர முரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (c)

  J.M.கீன்சு

  (d)

  A.C.பிகு 

 5. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

  (a)

  உழைப்பாளர்

  (b)

  நிலம்

  (c)

  தொழிலமைப்போர்

  (d)

  மூலதனம்

 6. சம உற்பத்தி செலவுக்கோடு   _________ என்றும் அழைக்கப்படுகிறது.

  (a)

  சம உற்பத்திக்கோடு 

  (b)

  சமநோக்கு உற்பத்திக்கோடு 

  (c)

  இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

  (d)

  எதுவுமில்லை 

 7. பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் --------வருவாயாகும்

  (a)

  இலாபம்

  (b)

  மொத்த

  (c)

  சராசரி

  (d)

  இறுதிநிலை

 8. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

  (a)

  ஒரு விற்பனையாளர்

  (b)

  சில விற்பனையாளர்

  (c)

  பண்டவேறுபாடு

  (d)

  உள்ளே நுழைய முடியாது

 9. முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________ 

  (a)

  மின்சார வாரியம் 

  (b)

  LIC 

  (c)

  வங்கி 

  (d)

  சிமெண்ட் ஆலை 

 10. இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்

  (a)

  நிலம்

  (b)

  அமைப்பு

  (c)

  மூலதனம்

  (d)

  உழைப்பு

 11. உற்பத்தியின் பொது வரக்கூடிய உபரி வருமானமே _____________ஆகும்.

  (a)

  வட்டி

  (b)

  கூலி

  (c)

  இலாபம்

  (d)

  வாரம்

 12. இந்தியா உலகளவில் ________இடத்தை பெற்றுள்ளது.

  (a)

  முதலிடம் 

  (b)

  இரண்டாவது 

  (c)

  மூன்றாவது 

  (d)

  நான்காவது 

 13. 2016-ஆம் ஆண்டுக்காக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி188 நாடுகளில் இந்தியாவின் தரம்

  (a)

  130

  (b)

  131

  (c)

  135

  (d)

  145

 14. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

  (a)

  ஆலோசனைக் குழு

  (b)

  சட்டபூர்வமான குழு

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  எதுவுமில்லை

 15. மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

  (a)

  திறந்த

  (b)

  மறைமுக

  (c)

  பருவ கால

  (d)

  ஊரக

 16. 2017ல் இந்தியாவில் _____ கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.

  (a)

  95%

  (b)

  87%

  (c)

  99.25%

  (d)

  80.25%

 17. கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?

  (a)

  மதுரை

  (b)

  திருச்சி

  (c)

  தூத்துக்குடி

  (d)

  கோயம்புத்தூர்

 18. டீசலை அடிப்படையாகக்கொண்டு அனல்மின் உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் _________________ க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.

  (a)

  24%

  (b)

  30%

  (c)

  34%

  (d)

  40%

 19. பொருளியலில் கணி்தத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் _____________

  (a)

  சர் வில்லியம் பெட்டி

  (b)

  ஜியோவானி செவா

  (c)

  ஆடம் ஸ்மித்

  (d)

  இர்விங் பி்ஷர்

 20. \(M={{1\over2}-y_1\over x_2-x_1}\) கொடுப்பது  _________ 

  (a)

  சரிவு 

  (b)

  நேர்கோடு 

  (c)

  மாறும் 

  (d)

  மாறாது 

 21. 7 x 2 = 14
 22. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

 23. எப்பொழுது மிகைத் தேவை நெகிழிச்சி தோன்றும்?

 24. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

 25. முற்றுரிமை போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

 26. வட்டியின் வகைகள் யாவை?

 27. குறைந்த தலா வருமானம் இருக்க காரணங்களாக ராவ் கூறுவதைப் பட்டியலிடுக.

 28. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

 29. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

 30. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

 31. \(\int { \left( { x }^{ 2 }+x-1 \right) dx=\int { { x }^{ 2 }dx+\int { xdx } -\int { dx } } } \)

 32. 7 x 3 = 21
 33. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

 34. மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?

 35. வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

 36. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக

 37. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

 38. இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?     

 39. தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?

 40. ஊரக வறுமையை நீக்குவதற்குகான வழிமுறைகளை கூறுக

 41. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

 42. கிராமர் விதியைப் பயன்படுத்தி சமன்பாடுகள் x மற்றும் y மதிப்புகளைக் காண்க.
  x + 3y = 2 மற்றும் 3x - 2y = 7

 43. 7 x 5 = 35
 44. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

 45. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

 46. மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.

 47. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

 48. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

 49. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

 50. பொருளாதார முன்னேற்ற கருத்துகளில் ஜவஹர்லால் நேருவின் பங்கை வெளி கொணர்க.

 51. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

 52. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?

 53. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

 54. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

 55. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

 56. பொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

 57. 14x1-2x2-2x3=0
  20x1 - 4x2 + 2x3 = 16
  12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு-1 வினாத்தாள் ( 11th Standard Economics Model Revision Test-1 Question Paper )

Write your Comment